Roman script
Singers : Hariharan and Asha Bhosle Music by : Deva Female Part ………………………………. Female Part Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Oh thallipo thallipo intha Panju nenjam pathikollum varadhae Naan oru kumizhi nee oru kaatru Thodadhae nee thodadhae Male Part Nee oru kilithaan naan unthan kilaithaan Selaadhae thalli selaadhae Oh ennama ennama unthan Nenjil ulla vali enna ennama Male Part Aaaa …… aaaa …….. aaaaaaaaa Male Part En thookathil en uthadugal Un per solli puzhambum puzhambum oore ezhumbum Female Part En kaalgalil pon kolusugal Un per solli olikum olikum uyirai edukum Male Part Poo polae iruntha manam indru mungilpol Vedikuthadi sakiyae sakiyae sakiyae Idhayam thudikum udalin veliyae Female Part ……………………………………… Female Part Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Male Part ………………………………………… Female Part ……………………………………….. Female Part En veethiyil un kaaladi en raavelam Olikum olikum idhayam thudikum Male Part Un aadaiyin pon noolilae en jeevanum Thudikum thudikum uyire valikum Female Part Naan unnai thurathiyadipathum Nee enthan thookam paripathuvum sariya muraiya Kaadhal piranthaal idhudhaan gathiya Female Part ………………………………………. Female Part Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Oh thallipo thallipo intha Panju nenjam pathikollum varadhae Naan oru kumizhi nee oru kaatru Thodadhae nee thodadhae Male Part Nee oru kilithaan naan unthan kilaithaan Selaadhae thalli selaadhae Ennama ennama unthan Nenjil ulla vali enna ennama
தமிழ்
பாடகி : ஆஷா போஸ்லே பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : .......................... பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா ஆண் : ...................................... ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும் பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே பெண் : ...................................... பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஆண் : ...................................... பெண் : ...................................... பெண் : என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும் பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா பெண் : ...................................... பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
Song information
Singers: Hariharan and Asha Bhosle
Music by: Deva
Release information: From Nerrukku Ner (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Asha Bhosle
- Film / album: Nerrukku Ner
- Composer: Deva