Roman script
Singers : S. Janaki and S. P. Balasubramanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Engae unnai kandaal kooda Nenjil kondaattam Yaekkam theera saerththu kolvaen Paadum vandaattam Male Part Aa….aa….thangam pola Angam ammaa thaazham poovaattam Thaalaathammaa naan muzhuthum Female : Ammaa pothum mella mella Naanam vetkkam Female Part Engae unnai kandaal kooda Nenjil kondaattam Male : Yaekkam theera saerththu kolvaen Paadum vandaattam Female Part Kandathu thaanae velli poovai Konjam porungalaen Kadalin neerai vellam Kondu povathillaiyae Female Part Kandathu thaanae velli poovai Konjam porungalaen Kadalin neerai vellam Kondu povathillaiyae Female Part Thanneer pattu kulirntha maeni Kothikka vaippathaen Indru naalai endrum Ungal urimaiyallavaa… Male Part Engae unnai kandaal kooda Nenjil kondaattam Male : Aahaa….haa…. Yaekkam theera saerththu kolvaen Paadum vandaattam Female Part Nettri kungumam Nettri kungumam Kettu poguthu sattrae nillungal Pattu koondhal thottu thazhuvi Sangathi sollungal Male Part Ettu piravigal ettu pothilum Neeyae manaiyaatti Ilamai arputham inbam arputham Vaadi rajaththi Female : Amma pothum mella mella Naanam vetkkam Female Part Engae unnai kandaal kooda Nenjil kondaattam Male : Aa…aa….yaekkam theera saerththu kolvaen Paadum vandaattam Male Part Aa….aa….thangam pola Angam ammaa thaazham poovaattam Thaalaathammaa naan muzhuthum Female : Ammaa pothum mella mella Naanam vetkkam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்... ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்... ஆண் : ஆஆ...ஆஆ.....தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்... தாளாதம்மா நாள் முழுதும்... பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்... பெண் : எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்... ஆண் : ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்... பெண் : கண்டது தானே வெள்ளிப் பூவை கொஞ்சம் பொறுங்களேன்... கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே... பெண் : கண்டது தானே வெள்ளிப் பூவை கொஞ்சம் பொறுங்களேன்... கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே... பெண் : தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி கொதிக்க வைப்பதேன்... இன்று நாளை என்றும் உங்கள் உரிமையல்லவா..... பெண் : எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்... ஆண் : ஆஹா ஹா..... ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்... பெண் : நெற்றிக் குங்குமம்... நெற்றிக் குங்குமம்.. கெட்டுப் போகுது சற்றே நில்லுங்கள்... பட்டுக் கூந்தல் தொட்டுத் தழுவி சங்கதி சொல்லுங்கள்... ஆண் : எட்டுப் பிறவிகள் எட்டும் போதிலும் நீயே மனையாட்டி... இளமை அற்புதம் இன்பம் அற்புதம் வாடி ராஜாத்தி... பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்... பெண் : எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்... ஆண் : ஆ...ஆ.....ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்... ஆண் : ஆஆ...ஆஆ.....தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்... தாளாதம்மா நாள் முழுதும்... பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...
Song information
Singers: S. Janaki and S. P. Balasubramanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Chithira Sevvanam (1979) · Singer: S. Janaki and S. P. Balasubramanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubramanyam
- Film / album: Chithira Sevvanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan