Roman script

Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male Part

Engae thavarugal nadanthatho

Nanba engae thavarugal nadanthatho

Padaippil thavarugal nadanthatho

Illai padippil thavarugal nadanthatho

Male Part

Iraivan manithanai kolvaaro

Illai manithan iraivanai velvaaro

Male Part

Engae thavarugal nadanthatho

Nanba engae thavarugal nadanthatho

Male Part

Kalvi kannai thirakkum enbathu

Pazhaiya vedhaantham

Kalvi uyiraiyum kudikkum enbathu…

Vaazhvin mathippu maranathil puriyum

Enbathu unmaiyada

Nee vaazha ninatha vaazhkai ellam

Kann mun tholainthadhada

Male Part

Puthainthaal thaanae

Vidhaiyum mulaikkum

Enbathaal puthainthaaiyoo

Erinthaal thaanae

Irulum velukkum

Enbathaal erinthaayoo

Male Part

Engae……engae…engae….

Engae thavarugal nadanthatho

Nanba engae thavarugal nadanthatho

Padaippil thavarugal nadanthatho

Illai padippil thavarugal nadanthatho

Male Part

Iraivan manithanai kolvaaro

Illai manithan iraivanai velvaaro

Male Part

Engae thavarugal nadanthatho

Nanba engae thavarugal nadanthatho

தமிழ்

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : எங்கே தவறுகள் நடந்ததோ.....

நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ.....

படைப்பில் தவறுகள் நடந்ததோ

இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ

ஆண் : இறைவன் மனிதனை கொள்வாரோ

இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ

ஆண் : எங்கே தவறுகள் நடந்ததோ

நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ.......ஓ....

ஆண் : கல்வி கண்ணை திறக்கும் என்பது

பழைய வேதாந்தம்

கல்வி உயிரையும் குடிக்கும் என்பது......

வாழ்வின் மதிப்பு மரணத்தில் புரியும்

என்பது உண்மையடா

நீ வாழ நினைத்த வாழ்க்கை எல்லாம்

கண் முன் தொலைந்ததடா

ஆண் : புதைந்தால் தானே

விதையும் முளைக்கும்

என்பதால் புதைந்தையோ

எறிந்தால் தானே

இருளும் வெளுக்கும்

என்பதால் எறிந்தாயோ

ஆண் : எங்கே......எங்கே......எங்கே.....

எங்கே தவறுகள் நடந்ததோ....

நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ.....ஓ....

படைப்பில் தவறுகள் நடந்ததோ

இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ

ஆண் : இறைவன் மனிதனை கொள்வாரோ

இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ

ஆண் : எங்கே தவறுகள் நடந்ததோ

நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ.....ஓ.....

Song information

Singer: Bharathwaj

Music by: Bharathwaj

Release information: From Jananam (2004) · Lyricist: Snehan

Explore this song