Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Aa….aa…aa…aa…aa…aa..aa…. Female Part Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho Female Part Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho Female Part Kolam intha kolam thanthaaro Naan naan naan sollavo Eliyavar saabam thottruvittaalum Enthan saabam ennaalum vellum Female Part Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho Female Part Paavai enthan paarvai unthan melae Yaen yaen yaen achchamo Kulamagal maanam kulaiththavan neeyae Uyirodu unnai naan viduvenaa Female Part Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ... பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ.... பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ.... பெண் : கோலம் இந்தக் கோலம் தந்ததாரோ நான் நான் நான் சொல்லவோ எளியவர் சாபம் தோற்றுவிட்டாலும் எந்தன் சாபம் எந்நாளும் வெல்லும் பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ.... பெண் : பாவை எந்தன் பார்வை உந்தன் மேலே ஏன் ஏன் ஏன் அச்சமோ குலமகள் மானம் குலைத்தவன் நீயே உயிரோடு உன்னை நான் விடுவேனோ பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Om Sakthi (1982) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Om Sakthi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali