Roman script

Singer : Shakthisree Gopalan
Music by : A. R. Rahman
Female Part
Enga pona raasa
Saayangaalam aachae
Enga pona raasa
Saayangaalam aachae
Kanji aari pochu
Nenju yeri vaayen
Female Part
Neeyum naanum saentha
Neeyum naanum saentha
Vaanam kondaadum
Andha vaanam kondaadum
Neeyum naanum saentha
Vaazhkai varamaagum
Indha vaazhkai varamaagum
Female Part
Enna seiya raasa
Unmaththam aachae
Enga pona raasa
Female Part
Kaalam enakkul uraiyudhu
Kanneer kadalodu kalakkuthu
Un mugam un udal theduthu
Yeno enakenna kedu idhu
Female Part
Enga pona raasa
Naan enna seiya raasa
Enga pona raasa
Naan enna seiya raasa
En vayasu veenaaguthu
Female Part
Enga pona raasa
Saayangaalam aachae
Kanji aari pochu
Nenju yeri vaayen
Female Part
Neeyum naanum saentha
Neeyum naanum saentha
Vaanam kondaadum
Andha vaanam kondaadum
Neeyum naanum saentha
Vaazhkai varamaagum
Indha vaazhkai varamaagum
Female Part
Enna seiya raasa
Saayangaalam aachae

தமிழ்

பாடகர் : ஷக்தி ஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சே
எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சே
கஞ்சி ஆறி போச்சு
நெஞ்சு ஏரி வாயேன்
பெண் : நீயும் நானும் சேர்ந்தா
நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்
பெண் : என்ன செய்ய ராசா
உன்மத்தம் ஆச்சு
எங்க போன ராசா
பெண் : காலம் எனக்குள் உரையுது
கண்ணீர் கடலோடு கலக்குது
உன் முகம் உன் உடல் தேடுது
யேனோ யேனக்கென்ன கேடு இது
பெண் : எங்க போன ராசா
நான் என்ன செய்ய ராசா
எங்க போன ராசா
நான் என்ன செய்ய ராசா
என் வயசு வீணாகுது
பெண் : எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சே
கஞ்சி ஆறி போச்சு
நெஞ்சு ஏரி வாயேன்
பெண் : நீயும் நானும் சேர்ந்தா
நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்
பெண் : என்ன செய்ய ராசா
சாயங்காலம் ஆச்சே

Song details

Music by: A. R. Rahman

Release information: From Maryan (2013) · Lyricist: Kutti Revathy, A.R. Rahman