Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Aaa….aaa….aa…..aa….aa….aaa….aaa… Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae Female Part Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae Female Part Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Female Part Laallaa laallaa laa Laallaa laallaa laa Female Part Pattu valaiyal niththam norunga Meththai sugaththil siththam mayanga Ennenna maayangal nee seithathu Pattu valaiyal niththam norunga Meththai sugaththil siththam mayanga Ennenna maayangal nee seithathu Female Part Kaalaiyum illa maalaiyum illa Kaalaiyum illa maalaiyum illa Kattilum meththaiyum thaangaama thavikkum Female Part Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala… Female Part Innum unakku anju vayasu Mullai malar pol vellai manasu Ammaadi paal soru naan oottavaa Innum unakku anju vayasu Mullai malar pol vellai manasu Ammaadi paal soru naan oottavaa Female Part Vennpani thoovum maargazhi maasam Vennpani thoovum maargazhi maasam Unnaiththaan alliththaan Thaalaattu padippaen Female Part Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae Female Part Enga chinna rasa enna idhu vela…. Female Part Laallaa laallaa laa Laallaa laallaa laa Hmm…..haa…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ.....ஆ.......அ....அ......அ....ஆ.....ஆ.... எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே... பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் ஹே நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே... பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல..... பெண் : லால்லா லால்லா லா லால்லா லால்லா லா பெண் : பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது பெண் : காலையும் இல்ல மாலையும் இல்ல காலையும் இல்ல மாலையும் இல்ல கட்டிலும் மெத்தையும் தாங்காம தவிக்கும் பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே.... பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல... பெண் : இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா பெண் : வெண்பனி தூவும் மார்கழி மாசம் வெண்பனி தூவும் மார்கழி மாசம் உன்னைத்தான் அள்ளித்தான் தாலாட்டு படிப்பேன் பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே பெண் : எங்க சின்ன ராசா என்ன இது வேல பெண் : லால்லா லால்லா லா லால்லா லால்லா லா ஹ்ம்ம்.....ஹா......
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Poo Pootha Nandavanam (1988) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Poo Pootha Nandavanam
- Composer: Shankar Ganesh