Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Naaraai naaraai sengaal naaraai Panampadu panaiyin kizhanku pilanthanna Pavala koorvaai sengaal naaraai… Male Part Endro pulavan paadiyathai Naan indrae paadugiraen Endro pulavan paadiyathai Naan indrae paadugiraen Male Part En varumaiyai pokkum arasan yaaro Avanai thedugiraen avanai thedugiraen Male Part Endro pulavan paadiyathai Naan indrae paadugiraen Male Part Kalvi kangalai thiranthavan paarvai Kurudaai ponathammaa Paasamaai valarththa magalum Enakke paaramaai aananthammaa Male Part Arivai thantha dheivam enkku Aasthiyai tharavillai Yaaridam ketpen yaaridam solven Enkkey puriyavillai Male Part Endro pulavan paadiyathai Naan indrae paadugiraen Male Part Yaenipadigal thaanae endrum Yaeri povathillai Adhil yaeri ponavar yaeniyai konjam Paarppathil thavarillai Male Part Payirai koduppathu bhoomiyin dharmam Adhai naan seigindraen Boomiyin thaagam theerkka Thanneer vendum ketkindraen Vendum ketkindraen Male Part Endro pulavan paadiyathai Naan indrae paadugiraen Indrae paadugiraen
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாராய் நாராய் செங்கால் நாராய் பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்....... ஆண் : என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் ஆண் : என் வறுமையை போக்கும் அரசன் யாரோ அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன் ஆண் : என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் ஆண் : கல்வி கண்களை திறந்தவன் பார்வை குருடாய் போனதம்மா..... பாசமாய் வளர்த்த மகளும் எனக்கே பாரமாய் ஆனதம்மா.... ஆண் : அறிவை தந்த தெய்வம் எனக்கு ஆஸ்தியை தரவில்லை யாரிடம் கேட்பேன் யாரிடம் சொல்வேன் எனக்கே புரியவில்லை ஆண் : என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் ஆண் : ஏணிப்படிகள் தானே என்றும் ஏறி போவதில்லை அதில் ஏறிப் போனவர் ஏணியை கொஞ்சம் பார்ப்பதில் தவறில்லை ஆண் : பயிரை கொடுப்பது பூமியின் தர்மம் அதை நான் செய்கின்றேன் பூமியின் தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டும் கேட்கின்றேன்....... வேண்டும் கேட்கின்றேன்....... ஆண் : என்றோ புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன் இன்றே பாடுகின்றேன்
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Engal Vathiyar (1980) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Engal Vathiyar
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan