Roman script
Singers : Shashaa Tirupati and Sid Sriram Music by : A. R. Rahman Female Part En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. Dhae..dhae..dhae… En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae…. Male Part Endhira logathu sundariyae Engalil kaadhalai sinthuriyae Engine ai alli konjuriyae Hey minsaara samsaaramae Male Part Ratham illa kannam rendil..hey Mutham vaikkattaa Putham puthu daaba roja…hey Pookka seiyattaa Male Part Sutham seidha Data mattum…hey Ootti vidattaa Hey un bus in ..hey Conductor naan !!! Male & Female : {En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae….} (2) Male Part Endhira logathu sundariyae Engalil kaadhalai sinthuriyae Engine ai alli konjuriyae Hey minsaara samsaaramae Chorus …………………………….. Male Part En sensor-uku Unarvum unavum nee En cable vazhi Paravum kanavum nee Female Part En visaikkoru Imai yettum mayakkam nee Enn neuron ellam Nirayum nilavum nee Male Part En pogum padhivae En kadavu sollae Female : En panimadi Kanini rajini nee Male Part Hahahahaha Male Part Iravum nilavum Irandum pola Indrae urugi Ondraai aavom Naaaaaam Male Part Avaa en avaa Nee thaan ini Mega omega Nee thaan ini Female Part Love you from Zero to infinity Male & Female : {En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae….} (2) Chorus ……………………………. Male Part Endhira logathu sundariyae Engalil kaadhalai sinthuriyae Engine ai alli konjuriyae Hey minsaara samsaaramae Male Part Ratham illa kannam rendil..hey Mutham vaikkattaa Putham puthu daaba roja…hey Pookka seiyattaa Male Part Sutham seidha Data mattum…hey Ootti vidattaa Hey un bus in ..hey Conductor naan !!! Male & Female : {En uyirin uyirae batteriyae Enai nee piriyaadhae.. En uyirin uyirae batteriyae Thuliyum kuraiyaadhae….} (2)
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஷாஷா திருபதி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே...தே... என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும் ஊட்டி விடட்டா ஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான் ஆண் மற்றும் பெண் : {என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே...தே... என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே} (2) ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே குழு : ...................................................... ஆண் : என் சென்சார்க்கு உணர்வும் உணவும் நீ என் கேபிள் வழி பரவும் கனவும் நீ பெண் : என் விசைக்கொரு இமைஎட்டும் மயக்கம் நீ என் நியூரான் எல்லாம் நிறையும் நிலவும் நீ ஆண் : என் போகும் பதிவே என் கடவு சொல்லே பெண் : என் பனி மடி கணினி ரஜினி நீ ஆண் : ஹஹஹஹா...... ஆண் : இரவும் நிலவும் இரண்டும் போல இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம் ஆண் : ஆவா என் ஆவா நீ தான் இனி மேகா ஒமேகா நீ தான் இனி பெண் : லவ் யூ ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி ஆண் மற்றும் பெண் : {என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே...தே... என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே} (2) குழு : ............................................. ஆண் : இந்திரா லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும் ஊட்டி விடட்டா ஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான் ஆண் மற்றும் பெண் : {என் உயிரின் உயிரே பேட்டறியே எனை நீ பிரியாதே..தே..தே...தே... என் உயிரின் உயிரே பேட்டறியே துளியும் குறையாதே} (2)
Song details
Singers: Shashaa Tirupati and Sid Sriram
Music by: A. R. Rahman
Release information: From 2.0 (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Shashaa Tirupati and Sid Sriram
- Film / album: 2.0
- Composer: A. R. Rahman