Roman script
Singers : Yuvan Shankar Raja and Sooraj Santhosh Music by : Yuvan Shankar Raja Male Part Endhan kangalai kaanoom Aval kangalil kangalai tholaithen naan Endhan kangalai kaanoom Aval kangalil ini naan vizhippenaa Male Part Neril vandhaal Yen en nenjil vandhaal Uyir koottukul pugundhu Pootikkondaal Evvaaru marappathu Uyir marippathu nandru Male Part Kaadhal endraal Ketta vaarthai endraal Indha kalaga poochigal Pirappadhu yneo Male Part Saadhi kandae Kaadhal thondrum endraal Patchi vilangu jaathikku Jaathagam yedhu Male Part Kalyanam thaanae Kaadhalin ethiri endraal Kalyaanam thevaiyaa Unnaiyum ennaiyum Pirikkum perum pallaththai Mutham kondae moodavaa…. Male Part Endhan kangalai kaanoom Endhan kangalai kaanoom Aval kangalil kangalai tholaithen naan Endhan kangalai kaanoom Aval kangalil ini naan vizhippenaa Male Part Neril vandhaal Yen en nenjil vandhaal Uyir koottukul pugundhu Pootikkondaal Evvaaru marappathu Uyir marippathu nandru
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள் உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால் இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ ஆண் : சாதி கண்டே காதல் தோன்றும் என்றால் பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது ஆண் : கல்யாணம் தானே காதலின் எதிரி என்றால் கல்யாணம் தேவையா உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை முத்தம் கொண்டே மூடவா.... ஆண் : எந்தன் கண்களை காணோம் எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் தொலைத்தேனா எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிபேனா ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால் உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று
Song information
Singers: Yuvan Shankar Raja and Sooraj Santhosh
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kanne Kalaimaane (2018) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Sooraj Santhosh
- Film / album: Kanne Kalaimaane
- Composer: Yuvan Shankar Raja