Roman script
Singers : Vishnu Ram and Aparna Narayanan Music by : Charan Kumar Lyrics by : Seerkali Sirpi Male Part Enathuyire neeyadi Unakkenave naanadi Imaipoluthum paaradi Idaiveligal yenadi Female Part Endhan nenjam muluthum Kaadhal valigirathae Unai poovai pola Thaanga solgirathe Manam pattam poochi Siragaai maariyadhae Unnaal maatrangal nigazhgirathe Male Part Devathai unnai paarthirunthaalae Thukkangal kannai vittu dhooram pogumae Aasaiyil nitham mugam malarndhalae Aayiram vinmeem nenjai thattume Male Part Unnai unnai Endhan kaiyil yendhidava Nitham nitham Anbai vaari vazhangidava Female Part Anbae anbae Unnai nenjil thangidava Unakkullae moozhgidava Male Part Boomi thooram thaan Vaanam pakkam thaan Undhan viralgal pidithaal Female : Neenda payanamaai Naatkal neeluma Male : Undhan vasathil naanum irunthaal Male Part Devathai unnai paarthirunthaalae Thukkangal kannai vittu dhooram pogumae Aasaiyil nitham mugam malarndhalae Aayiram vinmeem nenjai thattume
தமிழ்
பாடகர்கள் : விஷ்ணு ராம் மற்றும் அபர்ணா நாராயணன் இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : சீர்காழி சிற்பி ஆண் : எனதுயிரே நீயடி உனக்கெனவே நானடி இமைப்பொழுதும் பாரடி இடைவெளிகள் ஏனடி பெண் : எந்தன் நெஞ்சம் முழுதும் காதல் வழிகிறதே உனைப் பூவைப்போல தாங்க சொல்கிறதே மனம் பட்டாம்பூச்சி சிறகாய் மாறியதே உன்னால் மாற்றங்கள் நிகழ்கிறதே ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே ஆண் : உன்னை உன்னை எந்தன் கையில் ஏந்திடவா நித்தம் நித்தம் அன்பை வாரி வழங்கிடவா பெண் : அன்பே அன்பே உன்னை நெஞ்சில் தாங்கிட வா உனக்குள்ளே மூழ்கிட வா ஆண் : பூமி தூரம் தான் வானம் பக்கம் தான் உந்தன் விரல்கள் பிடித்தால் பெண் : நீண்ட பயணமாய் நாட்கள் நீளுமா ஆண் : உந்தன் வசத்தில் நானும் இருந்தால் ஆண் : தேவதை உன்னை பார்த்திருந்தாலே தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே
Song information
Singers: Vishnu Ram and Aparna Narayanan
Music by: Charan Kumar
Lyrics by: Seerkali Sirpi
Release information: From Adharma Kadhaigal (2024) · Singer: Vishnu Ram and Aparna Narayanan · Lyricist: Seerkali Sirpi · Music: Charan Kumar
Explore this song
- Singer: Vishnu Ram and Aparna Narayanan
- Film / album: Adharma Kadhaigal
- Composer: Charan Kumar
- Lyricist: Seerkali Sirpi