Roman script
Singers : Niranjana Ramanan and Anand Aravindakshan Music by : Sagishna Female Part Enathu uyirai paarkkiren Naan kadavul iruppai unargiren Un kaaladi thadangalthaan En vaazhkai aagindratho Male Part Unadhu nizhalaai thodaruven Un idhayam muzhudhum padaruven Un udambilae uthiramaagi Uyiril kalappaeno Female Part Un moochi kaatrinaiyae Naal thorum swaasippen Male Part En idhaya osaiyinai Un maarbilae ketkindren Female Part Nizhalukku pudhu vannangal Nee theetti selkindraai Male Part Vizhigal enadhu paarvai unakku Vaanavillaal nirappuven Female Part Sevigal unadhu osai enadhu Thamizhil manthiram oodhuven Male Part Moththa kaadhalai megamaakki Un manadhil mazhalyaai pozhivenae Female Part Athil pootha pookkalai Thoduthu unakku padukkaiyaaga pagirvenae Male Part Ooh… vendum vendum Unadhu nerukkam Athuvae enadhu jenma motcham Female Part Unadhu uyirai enadhu vayitril
Sumakka varam vendum Female Part Nadakka paadhai kettalae nee Rekkai mulaikka seigiraai Male Part Parakka siragai virithaal Naan vaanin ellaiyai neetuven Female Part Jenma jenma bandhama Varum jenmangalum thodarumaa Male Part Vaazha bhoomi podhuma Illai veru kiragam vendumaa Female Part Podhum podhum unadhu idhayam Athuvae enadhu eer ezhu ulagam Male Part Enadhu maranam unathu madiyil Nigazha varam vendum Male Part Unadhu nizhalaai thodaruven Un idhayam muzhudhum padaruven Un udambilae uthiramaagi Uyiril kalappaeno Female Part Enathu uyirai paarkkiren Naan kadavul iruppai unargiren Un kaaladi thadangalthaan En vaazhkai aagindratho Male Part Un moochi kaatrinaiyae Naal thorum swaasippen Female Part En idhaya osaiyinai Un maarbilae ketkindren Male Part Agathilum en purathilum Nee yaadhumaagindraai….aaa….aa… Aaa….aaa….aaa…aaa….aa…ooh…
தமிழ்
பாடகர்கள் : நிரஞ்சனா ரமணன் மற்றும் ஆனந்த் அரவிந்தக்ஷன் இசையமைப்பாளர் : சகிஷ்ணா பெண் : எனது உயிரை பார்கிறேன் நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன் உன் காலடி தடங்கல்தான் என் வாழ்க்கை ஆகின்றதோ ஆண் : உனது நிழலாய் தொடருவேன் உன் இதயம் முழுவதும் படருவேன் உன் உடம்பிலே உதிரமாகி உயிரில் கலப்பேனோ பெண் : உன் மூச்சு காற்றினையே நாள் தோறும் சுவாசிப்பேன் ஆண் : என் இதய ஓசையினை உன் மார்பில் கேட்கின்றேன் பெண் : நிழலுக்கு புது வண்ணங்கள் நீ தீட்டி செல்கின்றாய் ஆண் : விழிகள் எனது பார்வை உனக்கு வானவில்லால் நிரப்புவேன் பெண் : செவிகள் உனது ஓசை எனது தமிழில் மந்திரம் ஊதுவேன் ஆண் : மத்த காதலை மேகமாக்கி உன் மனதில் மழையாய் பொழிவேனே பெண் : அதில் பூத்த பூக்களை தொடுத்து உனக்கு படுக்கையாக பகிர்வேனே ஆண் : ஓ.....வேண்டும் வேண்டும் உனது நெருக்கம் அதுவே எனது ஜென்ம மோட்சம் பெண் : உனது உயிரை எனது வயிற்றில் சுமக்க வரம் வேண்டும் பெண் : நடக்க பாதை கேட்டாலே நீ ரெக்கை முளைக்க செய்கிறாய் ஆண் : பறக்க சிறகை விரித்தால் நான் வானின் எல்லையை நீட்டுவேன் பெண் : ஜென்ம ஜென்ம பந்தமே வரும் ஜென்மங்களும் தொடருமா ஆண் : வாழ பூமி போதுமா இல்லை வேறு கிரகம் வேண்டுமா பெண் : போதும் போதும் உனது இதயம் அதுவே எனது ஈர் ஏழு உலகம் ஆண் : எனது மரணம் உனது மடியில் நிகழ வரம் வேண்டும் ஆண் : உனது நிழலாய் தொடருவேன் உன் இதயம் முழுவதும் படருவேன் உன் உடம்பிலே உதிரமாகி உயிரில் கலப்பேனோ பெண் : எனது உயிரை பார்கிறேன் நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன் உன் காலடி தடங்கல்தான் என் வாழ்க்கை ஆகின்றதோ ஆண் : உன் மூச்சு காற்றினையே நாள் தோறும் சுவாசிப்பேன் பெண் : என் இதய ஓசையினை உன் மார்பில் கேட்கின்றேன் ஆண் : அகத்திலும் என் புறத்திலும் நீ யாதுமாகின்றாய்......ஆஅ.....ஆ.... ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆ.....ஓ.....
Song information
Singers: Niranjana Ramanan and Anand Aravindakshan
Music by: Sagishna
Release information: From Thozhar Venkatesan (2019) · Lyricist: Mahashivan
Explore this song
- Singer: Niranjana Ramanan and Anand Aravindakshan
- Film / album: Thozhar Venkatesan
- Composer: Sagishna