Roman script
Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : S.A. Raj kumar Female Part Aa aa aa aa … aa … aa… Male Part Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil mellamaai Un peyar solli paarkkiren Male Part Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Female Part Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren Female Part Aaa aa aa aa aa… aa aa aa aa aa… Aaa aa aa aa aa… aa aa aa aa aa… Male Part Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu Thanimaiyil thavithenae unai yenni ilaithenae Female Part Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa Male Part Sammadhangal ulla podhum Vaarthai ondru solla vendum Female Part
Vaarthai vandhu serum podhu Naanam yennai katti podum Male Part Mounam ondru podhum podhumae Kangal pesividumae Male Part Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Female Part Oo oo oo … tuttu ruttuttu ruttuttu Oo oo oo … tuttu ruttuttu roo Female Part Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal Anaippadhu sugamaagum adhu oru thavamaagum Male Part Mogam oru poo pola theendiyadhum thee pola Kanavugal oru kodi nee kodu yen thozhi Female Part Unnai thandhu yennai neeyum Vaangi kondu naatkkalaachu Male Part Unnai thotta pinbu thaanae Mutkkal kooda pookkalaachu Female Part Viralgal kondu neeyum meettinaal Viragum veenai aagum Male Part Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Female Part Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren…
தமிழ்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மேகமது சேராது வான் மழையும் வாராது தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே பெண் : மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா ஆண் : சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும் பெண் : வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும் ஆண் : மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி பெண் : .................................. பெண் : கைவளையல் குலுங்காமல் கால் கொலுசும் சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் ஆண் : மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி பெண் : உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு ஆண் : உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சு பெண் : விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும் ஆண் : எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி பெண் : உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
Song information
Singers: Hariharan and Mahalakshmi Iyer
Music by: S.A. Raj kumar
Release information: From Priyamanavale (2000) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan and Mahalakshmi Iyer
- Film / album: Priyamanavale
- Composer: S.A. Raj kumar