Roman script
Enakkum Unakkum Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by Soolamangalam Rajalakshmi and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by Ramalinga Swamigal. Singer : Soolamangalam Rajalakshmi Music Director : M. K. Aathmanathan Lyricist : Ramalinga Swamigal Female Part Haaa..aaaa..aaa…aaa Female Part Enakkum unakkum Isaindha porutham enna poruthamoo Enakkum unakkum isaindha porutham Enna poruthamoo Female Part Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo.. Enakkum unakkum isaindha porutham Enna poruthamoo Female Part Enadhu udalum uyirum porulum Ninnadhallavoo ..hoo Enadhu udalum uyirum porulum Ninnadhallavoo .. Female Part Endhaai idhanai peruga ena naan Indru sollavoo Endhaai idhanai peruga ena naan Indru sollavoo Female Part Chinna vayadhil ennai aanda Thirathai ninaikkudhae Chinna vayadhil ennai aanda Thirathai ninaikkudhae Sindhai ninaikka kanner perukki Sindhai ninaikka kanner perukki Udambai nenaikkudhae Udambai nenaikkudhae Female Part Enakkum unakkum Isaindha porutham enna poruthamoo Indha porutham ulagil pirarukku Yeidhum poruthamoo Enakkum unakkum isaindha porutham Enna poruthamoo…
தமிழ்
பாடகி : சூலமங்கள ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : எம். கே. ஆத்மநாதன் பாடல் ஆசிரியர் : இராமலிங்க ஸ்வாமிகள் பெண் : ஹா....ஆஅ...ஆஅ... பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ........ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ........ எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ பெண் : எனது உடலும் உயிரும் பொருளும் நின்னதல்லவோ........ஹோ எனது உடலும் உயிரும் பொருளும் நின்னதல்லவோ பெண் : எந்தாய் இதனைப் பெருக என நான் இன்று சொல்லவோ....... எந்தாய் இதனைப் பெருக என நான் இன்று சொல்லவோ....... பெண் : சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே. உடம்பை நனைக்குதே. பெண் : எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ........ எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Release information: From Naalu Veli Nilam (1959) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Ramalinga Swamigal · Music: M. K. Aathmanathan
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Naalu Veli Nilam