Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkalae Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkala Kannum eeramum nenjula paaramum Yaarukkilla ulagilae Adhu veliyilathaan theriyallae Veliyilathaan theriyallae Male Part Kavalai illaatha manushangalendru Rendu perai naan kandupiduchchen Aahaah kandu pidichchen Rendu pera naan kandupidichchen Male Part Antha rendu yaarunnu Ippa ungalukellaam solla nenaichchen Ungalukellaam solla nenaichchen Poranthadaathavan poe saernthavan Rendu perumthaan kavalaiyattravan Male Part Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkalae Kannum eeramum nenjula paaramum Yaarukkilla ulagilae Adhu veliyilathaan theriyallae Veliyilathaan theriyallae Male Part Kettathu ellaam kaiyila kedachchaa Kadavulai yaaringu nenaichchiduvaan Kettathu ellaam kaiyila kedachchaa Kadavulai yaaringu nenaichchiduvaan Male Part Kadal neerellam kudi neeraanaal Kaaviriyai evan mathichchiduvaan Ellaarkkum ellaamum kedachchathu illa Pottathu ellaam molachchathum illa Male Part Kaachcha maraththil kallai erinju Kaai vizhuthaa paaraendaa Kaachcha maraththil kallai erinju Kaai vizhuthaa paaraendaa Male Part Kaai vizhunthaalum kal vizhunthaalum Kavalai enna poyaendaa Vantha varaiyilae varavil vaiyadaa Ponathaavumae selavil vaiyadaa Male Part Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkalae Kannum eeramum nenjula paaramum Yaarukkilla ulagilae Adhu veliyilathaan theriyallae Veliyilathaan theriyallae
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் யாருக்கில்ல உலகிலே அது வெளியிலதான் தெரியல்லே வெளியிலதான் தெரியல்லே..... ஆண் : கவலை இல்லாத மனுஷங்களென்று ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சேன் ஆஹாஹ் கண்டு பிடிச்சேன் ரெண்டு பேர நான் கண்டுபிடிச்சேன் ஆண் : அந்த ரெண்டு யாருன்னு இப்ப உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன் உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன் பொறந்திடாதவன் போய் சேர்ந்தவன் ரெண்டு பேரும் தான் கவலையற்றவன் ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் யாருக்கில்ல உலகிலே அது வெளியிலதான் தெரியல்ல வெளியிலதான் தெரியல்லே..... ஆண் : கேட்டது எல்லாம் கையில கெடச்சா கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான் கேட்டது எல்லாம் கையில கெடச்சா கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான் ஆண் : கடல் நீரெல்லாம் குடி நீரானால் காவிரியை எவன் மதிச்சிடுவான் எல்லார்க்கும் எல்லாமும் கெடச்சது இல்ல போட்டது எல்லாம் மொளச்சதும் இல்ல ஆண் : காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு காய் விழுதா பாரேன்டா காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு காய் விழுதா பாரேன்டா ஆண் : காய் விழுந்தாலும் கல் விழுந்தாலும் கவலை என்ன போயேன்டா வந்த வரையிலே வரவில் வையடா போனதாவுமே செலவில் வையடா ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் யாருக்கில்ல உலகிலே அது வெளியிலதான் தெரியல்லே வெளியிலதான் தெரியல்ல.....
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: M. S. Viswanathan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Paartha Gnabagam Illayo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali