Roman script
Singers : S. P. Balasubramanyam and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male Part Geedham avalathu valaiyosai Geedham avalathu valaiyosai Naadham avalathu tamilosai tamilosai Male Part Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male Part Geedham avalathu valaiyosai Geedham avalathu valaiyosai Naadham avalathu tamilosai tamilosai Male Part Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male Part Panjamam pesum paarvai irandum Panjamam pesum paarvai irandum Panjanai podum enakkaga Deivatham ennum thirumagal maen Kaigalai anaikkum inithaaga inithaaga Male Part Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male Part Ennodu vaazhum innoru jeevan Ennodu vaazhum innoru jeevan Mellisai aagum ennaalum Vaiyagam yaavum en pugazh pesa Kaivasam aagum edhirkaalam edhirkaalam Male Part Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Female Part Thaensuvai kinnam yaenthiya vannam Naan tharum paadal aval thanthaal Moganam polae aval vanthaal aaa aaa….. Male Part Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Geedham avalathu valaiyosai Naadham avalathu tamilosai tamilosai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : கீதம் அவளது வளையோசை கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை தமிழோசை... ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : கீதம் அவளது வளையோசை கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை தமிழோசை... ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் பஞ்சணை போடும் எனக்காக தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசை ஆகும் எந்நாளும் வையகம் யாவும் என் புகழ் பேச கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம் ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் -அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் பெண் : தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள் மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போலே அவள் வந்தாள் ஆஆஆ.... பெண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை தமிழோசை...
Song information
Singers: S. P. Balasubramanyam and M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Muthana Muthallavo (1976) · Singer: S. P. Balasubramaniyam and M. S. Viswanathan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and M. S. Viswanathan
- Film / album: Muthana Muthallavo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali