Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Thunda viricha soru kedaikkum Mazhaiyadichaa thanni kedaikkum Bharatha dhesathula Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Thunda viricha soru kedaikkum Mazhaiyadichaa thanni kedaikkum Bharatha dhesathula Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Male Part Ozhaikka ozhaichu pozhaikka Yaarum ullabadi ennuradhu illa Ozhaikka ozhaichu pozhaikka Yaarum ullabadi ennuradhu illa Annachi naadu ennachi Oru munnaetram innivara varalla Male Part Annachi naadu ennachi Oru munnaetram innivara varalla Male Part Soru kanda edam thaan sorgam Soodu sornai illaa vargam Nattu nadappu sonna vetkam Moodi maraichu vecha thukkam Sodhandhira dhesathula Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Male Part Ottu poda kettu Namma pettaiyathaan suthunaanga niththam Ottu poda kettu
Namma pettaiyathaan suthunaanga niththam Otta neeyum potta Pottu ottaandi aanadhu thaan micham Male Part Otta naanum potten Pottu ottaandi aanadhu thaan micham Male Part Naama kuduthuthaanda padhavi Namakku yedhum illa udhavi Kenathukulla irukkum Male : Thavala Male : Unakkum enakkum enna kavala Podaanggg… Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Male Part Arivu panbu therama moonum Ullavana vaazha vidamattaan Arivu panbu therama moonum Ullavana vaazha vidamattaan Annaa gaandhi nehru Appa sonnadhellaam ippa evan kettaan Male Part Annaa gaandhi nehru Appa sonnadhellaam ippa evan kettaan Male Part Payira meyudhunga vaeli Patta pattukku illa kooli Nesatha pola irukku poli Nermaikku enna inga joli Punniya boomiyila Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Thunda viricha soru kedaikkum Mazhaiyadichaa thanni kedaikkum Bharatha dhesathula Male Part Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல.......... ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல.......... ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : ஒழைக்க ஒழைச்சு பொழைக்க யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல ஒழைக்க ஒழைச்சு பொழைக்க யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல அண்ணாச்சி நாடு என்னாச்சு ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல ஆண் : அண்ணாச்சி நாடு என்னாச்சு ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல ஆண் : சோறு கண்ட எடம்தான் சொர்க்கம் சூடு சொரணை இல்லா வர்க்கம் நாட்டு நடப்ப சொன்னா வெட்கம் மூடி மறைச்சு வச்சா துக்கம் சொதந்திர தேசத்துல........ ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : ஓட்டு போட கேட்டு நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம் ஓட்டு போட கேட்டு நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம் ஓட்ட நீயும் போட்ட போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஓட்ட நானும் போட்டேன் போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஆண் : ஓட்ட நானும் போட்டேன் போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஆண் : நாம குடுத்துதான்டா பதவி நமக்கு ஏதும் இல்ல உதவி கெணத்துக்குள்ள இருக்கும் ஆண் : தவள ஆண் : ஒனக்கும் எனக்கும் என்ன கவல போடாங்ங்ங்ங்ங்ங்ங்க.......... ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : அறிவு பண்பு தெறம மூணும் உள்ளவன வாழ விடமாட்டான் அறிவு பண்பு தெறம மூணும் உள்ளவன வாழ விடமாட்டான் அண்ணா காந்தி நேரு அப்ப சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான் ஆண் : அண்ணா காந்தி நேரு அப்ப சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான் ஆண் : பயிர மேயுதிங்க வேலி பட்டப் பாட்டுக்கில்ல கூலி நெசத்தப் போல இருக்கு போலி நேர்மை இங்க என்ன ஜோலி புண்ணிய பூமியில...... ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல.......... ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான்
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Adutha Veedu (1989) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Adutha Veedu
- Composer: Shankar Ganesh