Roman script

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Male Part
Enakkenna aachu en kaadhali
Ninnu pochu enakae en moochadi
Male Part
Hey eh eh eh eh hey
Male Part
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Male Part
Unai sutriyae uyir meyudhae
Un paarvaiyil udal theiyudhae
Unai seravae varam ketkkiren
Dhinamdhorum naan ethir paarhkiren…
Male Part
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Hey eh eh hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Male Part
Moochu moodhum dhoorathil
Yaarumatra nerathil
Pesa vaarthai thedukindren naanae
Ore nodiyil un vasam
Irundhaalum paravasam
Verondrum thedavillai naanae
Azhagagavae niram maarudhae
En vaazhkaiyae..ey ey ey ey
Male Part
Verodu naan vilunthenadi
Unai parthu thaan ezhunthenadi
Male Part
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi….

தமிழ்

ஆண் : எனக்கென்ன ஆச்சு என் காதலி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஆண் : ஹே எ எ எ எ ஹே
ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஆண் : உனை சுற்றியே உயிர் மேயுதே
உன் பார்வையில் உடல் மேயுதே
உனை சேரவே வரம் கேட்குரேன்
தினம்தோறும் நான் எதிர் பார்குரேன்
ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஆண் : மூச்சு மோதும் தூரத்தில்
யாருமற்ற நேரத்தில்
பேச வார்த்தை தேடுகிறேன் நானே
ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம்
வேறொன்றும் தேடாவில்லை நானே
அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே ……
ஆண் : வேரோடு நான் விழுந்தேனடி
உனை பார்த்து தான் எழுந்தேனடி
ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kasada Tabara (2021) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Snehan · Music: Yuvan Shankar Raja

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா