Roman script
Singers : Karthik and Suchitra
Music by : Srikanth Deva
Female Part
{Jhum ja jhum ja jhum
Jhum jhum jhum jhum} (8)
Oh yeah
Male Part
Sa sa sa sa sa sa sa sari
Ri ri ri ri ri ri ri ri ma
Ga ga ga ga ga ga ga ga ma
Ma ma ma ma ma ma ma pa
Sa ga ma pa sa ga sa ni sa
Sa ni sa …. sa ni sa
Sa ga ma pa sa ga sa ni sa
Sa ni sa …. sa ni sa
Male Part
Enekkena piranthavalo
Ivalo ivalo
En uyirudan kalanthavalo
Ivalo ivalo
Female Part
Unakaga naan piranthena
Uyirodu naan kalanthena
Unakaga naan piranthena
Uyirodu naan kalanthena
Female Part
Anbae en anbae
Nijamthaana nee sollu ho
Male Part
Enekkena piranthavalo
Chorus : Ivalo hoo…ivalo hooo
Male : En uyirudan kalanthavalo
Chorus : Ivalo hooo ivalo hooo
Male Part
Sa.. ri.. ga..
Chorus
……………………….
Male Part
Cocktaila ila mocktaila
Un kannai paarthal enaku confusion
Ice crema illa champiana
Un lipsai paarthal ennaku high tension
Female Part
Mutham ondru kodukkava
Athai satham indri kodukkava
Mutham ondru kodukkava
Athai satham indri kodukkava
Mothamaga edukkava
Unai utham indri kadatthava
Male Part
Woh haa aa wow ahooo
Woh haa aa wow ahooo
Enakullae nee kalanthidava
Unakkullae naan karainthidava
Male Part
Sa ga ma pa
Ma ha sa ni sa
Sa ni sa sa ni sa
Female Part
Enekkena piranthavano
Ivano ivano
Chorus
…………………………..
Male Part
Complana illa horlicksa
Un ootachathai koduthathu farexa
Unnai naan adi paarthavudan
En uncle aunty unudaiya parentsa
Female Part
Unthan sontham yavumae
Ini enthan sontham agumae
Unthan sontham yavumae
Ini enthan sontham agumae
Mannil vazhum kalamae
Intha enbam ondrae pothumae
Male Part
Woh haa aa wow ahooo
Woh haa aa wow ahooo
Unnakullae naan nirantharamaai
Irundhida oru varam kodamma
Male Part
{Sa ga ma pa
Ma ha sa ni sa
Sa ni sa sa ni sa sani sa} (2)தமிழ்
பாடகி : சுஜித்ரா
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பெண் : { ஜும் ஜா
ஜும் ஜா ஜும்
ஜும் ஜும் ஜும்
ஜும் } (8)
ஓ யே
ஆண் : ச ச ச ச ச ச ச சரி
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ம க க
க க க க க க ம ம ம ம ம
ம ம ம ப ச க ம ப ச க ச
னி ச ச னி ச ச னி ச ச க
ம ப ச க ச னி ச ச னி ச
ச னி ச
ஆண் : எனக்கென
பிறந்தவளோ இவளோ
இவளோ என் உயிருடன்
கலந்தவளோ இவளோ
இவளோ
பெண் : உனக்காக நான்
பிறந்தேனா உயிரோடு
நான் கலந்தேனா
உனக்காக நான்
பிறந்தேனா உயிரோடு
நான் கலந்தேனா
பெண் : அன்பே என்
அன்பே நிஜம் தானா
நீ சொல்லு ஹோ
ஆண் : எனக்கென
பிறந்தவளோ
குழு : இவளோ ஹோ
இவளோ ஹோ
ஆண் : என் உயிருடன்
கலந்தவளோ
குழு : இவளோ ஹோ
இவளோ ஹோ
ஆண் : ச ரி க
குழு : ........................
ஆண் : காக்டெயிலா
இல்ல மோக்டெயிலா
உன் கண்ணை பார்த்தால்
எனக்கு கன்பியூசன்
ஐஸ்கீரிமா இல்ல
சாம்பியனா உன்
லிப்ஸை பார்த்தால்
எனக்கு ஹைடென்ஷன்
பெண் : முத்தம் ஒன்று
கொடுக்கவா அதை
சத்தம் இன்றி
கொடுக்கவா முத்தம்
ஒன்று கொடுக்கவா
அதை சத்தம் இன்றி
கொடுக்கவா மொத்தமாக
எடுக்கவா உன்னை
யுத்தமின்றி கடத்தவா
ஆண் : வோ ஹா ஆ
வாவ் அஹோ வோ
ஹா ஆ வாவ் அஹோ
எனக்குள்ளே நீ
கலந்திடவா உனக்குள்ளே
நான் கரைந்திடவா
ஆண் : ச க ம ப ம
க ச னி ச ச னி ச ச
னி ச
பெண் : எனக்கென
பிறந்தவனோ இவனோ
இவனோ
குழு : ........................
ஆண் : காம்பிளானா
இல்ல ஹார்லிக்ஸா
உன் ஊட்டசத்தை
கொடுத்தது ஃபேரக்ஸா
உன்னை நான் அடி
பார்த்தவுடன் என்
அங்கிள் ஆன்டி
உன்னுடைய பேரன்ஸா
பெண் : உந்தன் சொந்தம்
யாவுமே இனி எந்தன்
சொந்தம் ஆகுமே
உந்தன் சொந்தம்
யாவுமே இனி எந்தன்
சொந்தம் ஆகுமே
மண்ணில் வாழும் காலமே
இந்த இன்பம் ஒன்றே
போதுமே
ஆண் : வோ ஹா ஆ
வாவ் அஹோ வோ
ஹா ஆ வாவ் அஹோ
உனக்குள்ளே நான்
நிரந்தரமாய் இருந்திட
ஒரு வரம் கொடம்மா
ஆண் : { ச க ம ப ம
க ச னி ச ச னி ச ச
னி ச சனி ச } (2)Song information
Singers: Karthik and Suchitra
Music by: Srikanth Deva
Release information: From Thenavattu (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Karthik and Suchitra
- Film / album: Thenavattu
- Composer: Srikanth Deva