Roman script
Enai Neengathe Nee Song Lyrics from Tharunam – 2025 Film, Starring Kishen Das and Smruthi Venkat. This song was sung by Kapil Kapilan and Pavithra Chari and the music composed by Darbuka Siva. Lyrics works are penned by lyricist Madhan Karky. Singers : Kapil Kapilan and Pavithra Chari Music Director : Darbuka Siva Lyricist : Madhan Karky Male Part Idhayathin velai rendenbaen Ratha paaichalum Theeyai yettrum kaadhal kaaichalum Female Part Idhazhgalin velai rendenbaen Satham gottalum Bodhai ootum muthandheetalum Male Part Vizhiyin pani ini ondrae Unai paarkka Viralin pani ini ondrae Viral serkka korkka Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae nee… Female Part Malargalin velai rendenbaen Vaasam veesalum
Unnai pola vannam pesalum Male Part Kadavulin velai rendenbaen Paarthu vaithalum Unnai ennai serthu vaithalum Female Part Ulagin pani ini ondrae Mazhai thoora Uyirin pani ini ondrae Unil sera sera Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae nee… Music : …………. Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae nee… Male Part En vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae Male Part Nee en vanavil vanamum nee En poovizhum boomiyum nee En kaadhalum kaalamum neeyae Enai neegathae nee…
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இசை அமைப்பாளர் : தர்புகா சிவா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : இதயத்தின் வேலை ரெண்டென்பேன் ரத்த பாய்ச்சலும் தீயை ஏற்றும் காதல் காய்ச்சலும் பெண் : இதயங்களின் வேலை ரெண்டென்பேன் சத்தம் கூட்டலும் போதை ஊட்டும் முத்தந்தீட்டலும் ஆண் : விழியின் பணி இனி ஒன்றே உனை பார்க்க விரலின் பணி இனி ஒன்றே விரல் சேர்க்க கோர்க்க ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ பெண் : மலர்களின் வேலை ரெண்டென்பேன் வாசம் வீசலும் உன்னை போல வண்ணம் பேசுலும் ஆண் : கடவுளின் வேலை ரெண்டென்பேன் பார்த்து வைத்தலும் உன்னை என்னை சேர்த்து வைத்தாலும் பெண் : உலகின் பணி இனி ஒன்றே மழை தூற உயிரின் பணி இனி ஒன்றே உனில் சேர சேர ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ இசை : ..................... ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ ஆண் : என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ ஆண் : நீ என் வானவில் வானமும் நீ என் பூவிழும் பூமியும் நீ என் காதலும் காலமும் நீயே எனை நீங்காதே நீ
Song information
Singers: Kapil Kapilan and Pavithra Chari
Release information: From Tharunam (2025) · Singer: Kapil Kapilan and Pavithra Chari · Lyricist: Madhan Karky · Music: Darbuka Siva
Explore this song
- Singer: Kapil Kapilan and Pavithra Chari
- Film / album: Tharunam