Roman script
Singer : S. Janaki Music by : L. Vaithiyanathan Lyrics by : Kannadasan Female Part En thalaivan varugiraan nerilae Nalla ilamaiyenum kavithai koyil therilae En thalaivan varugiraan nerilae Nalla ilamaiyenum kavithai koyil therilae Female Part Pon pathiththa thegam Adhil pongi varum mogam Pon pathiththa thegam Adhil pongi varum mogam Female Part Kannirendum paaduvathu Ranjanai raagam sivaranjani raagam Karthigaiyil piranthu varum anantha raagam Female Part En thalaivan varugiraan nerilae Nalla ilamaiyenum kavithai koyil therilae Chorus ……………. Female Part Kuththu vilakkettri nalla kolangalum theetti Maththala melangalil mangalam kotti Kuththu vilakkettri nalla kolangalum theetti Maththala melangalil mangalam kotti Female Part Enai manavaraiyil nrkka vaiththaar aaraththi suttri Pattu vanna selai palapalakkum maalai Pattu vanna selai palapalakkum maalai Kattikkondu naaniruppaen thirumana velai Enai kaipidiththu sugam tharuvaar kannmani kaalai Enai kaipidiththu sugam tharuvaar kannmani kaalai Female Part En thalaivan varugiraan nerilae Nalla ilamaiyenum kavithai koyil therilae Chorus ……………. Female Part …………….. Female Part Aadi maatha kaattru avan aasaiyulla oottru Kodi kodi thantha pothum verillai maattru Aadi maatha kaattru avan aasaiyulla oottru Kodi kodi thantha pothum verillai maattru Female Part Naan komaganin kaaladiyil vilainthidum naattru Kannazhagu kavithai avan kaaladiyo thaalam Kannazhagu kavithai avan kaaladiyo thaalam Female Part Vennilavu saareduththu yaettri vaiththa dheepam Antha venthanai naan manappathuthaan Antha venthanai naan manappathuthaan Dheivam thantha laabam Female Part En thalaivan varugiraan nerilae Nalla ilamaiyenum kavithai koyil therilae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே பெண் : பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம் பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம் பெண் : கண்ணிரெண்டும் பாடுவது ரஞ்சனி ராகம் சிவரஞ்சனி ராகம் கார்த்திகையில் பிறந்து வரும் ஆனந்த ராகம் பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே குழு : ............................... பெண் : குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி குத்து விளக்கேற்றி நல்ல கோலங்களும் தீட்டி மத்தள மேளங்களில் மங்கலம் கொட்டி பெண் : எனை மணவறையில் நிற்க வைத்தார் ஆரத்தி சுற்றி பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை பட்டுவண்ண சேலை பளபளக்கும் மாலை கட்டிக்கொண்டு நானிருப்பேன் திருமண வேளை எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை..... எனை கைப்பிடித்து சுகம் தருவார் கண்மணி காலை..... பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே குழு : ............................... பெண் : ........................... பெண் : ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று ஆடி மாதக் காற்று அவன் ஆசையுள்ள ஊற்று கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று பெண் : நான் கோமகனின் காலடியில் விளைந்திடும் நாற்று கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம் கண்ணழகு கவிதை அவன் காலடியோ தாளம் பெண் : வெண்ணிலவு சாறெடுத்து ஏற்றி வைத்த தீபம் அந்த வேந்தனை நான் மணப்பதுதான் அந்த வேந்தனை நான் மணப்பதுதான் தெய்வம் தந்த லாபம்...... பெண் : என் தலைவன் வருகிறான் நேரிலே நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
Song information
Singer: S. Janaki
Music by: L. Vaithiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Malargindra Paruvathile (1980) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: L. Vaithiyanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Malargindra Paruvathile
- Composer: L. Vaithiyanathan
- Lyricist: Kannadasan