Roman script
Singers : M.G. Sree Kumar and K.S. chithra Music by : A. R. Rahman Male Part En swasa kaatrae swasa kaatrae neeyadi En swasa kaatrae swasa kaatrae neeyadi Un ninaivugal en swasa manadhu ennadi Naan paadum paattae panneer ootrae neeyadi Male Part Mudhal mudhal vandha kaadhal mayakkam Moochu kuzhalgalin vaasal adaikkum Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa En swasa kaatrae swasa kaatrae neeyadi Male Part Idhayathai thirudi konden Enn uyirinai tholaithuvitten Idhayathai thirudi konden Enn uyirinai tholaithuvitten Tholaindhadhai adaiyavae marumurai kaanbenaa Female Part Aaahhhaaaaaaa..lalalalalaaaaa… Lalalalaaaalaaaalalalalah ah ah ah ah… Male Part En swasa kaatrae swasa kaatrae neeyadi En swasa kaatrae swasa kaatrae neeyadi Un ninaivugal en swasa manadhu ennadi Naan paadum paattae panneer ootrae neeyadi Male Part Mudhal mudhal vandha kaadhal mayakkam Moochu kuzhalgalin vaasal adaikkum Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa En swasa kaatrae swasa kaatrae neeyadi Female Part Mmmmmm……aaaaa….. Aaaaaaaa……..aaaaaa…….aaaaaaa…..aaa..
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எம்.ஜி. ஸ்ரீ குமார் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானது என்னடி நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி ஆண் : இதயத்தைத் திருடிக் கொண்டேன் என் உயிரினைத் தொலைத்துவிட்டேன் இதயத்தைத் திருடிக் கொண்டேன் என் உயிரினைத் தொலைத்துவிட்டேன் தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா பெண் : ............................. ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானது என்னடி நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி பெண் : ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
Song information
Singers: M.G. Sree Kumar and K.S. chithra
Music by: A. R. Rahman
Release information: From En Swasa Kaatre (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: M.G. Sree Kumar and K.S. chithra
- Film / album: En Swasa Kaatre
- Composer: A. R. Rahman