Roman script
Singers : Yuvan Shankar Raja and S. J. Suryah Music by : Yuvan Shankar Raja Male Part En pondati oorukku poita En pondati oorukku poita En pondati oorukku poita En pondati oorukku poita Male Part Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita Male Part Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita Male Part Tyre puncture aagumo ID car-ah marandhuttana Boarding card-ah tholachittana Flight delayed or canceled Male Part Pondati oorukku poitanu Gummalama Vettukku poi naan calling bell adicha Moodevi kadhava thorappalo… Lo lo lo lo lo lo……lololololo……… Male Part Dialogue…. Hi baby you reached All well.. love you too.. bye Male Part En pondati oorukku poita En pondati oorukku poita En pondati oorukku poita Male Part Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita Male Part Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் கணேஷ் மற்றும் எஸ். ஜே. சூர்யா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : டயர்பஞ்சர் ஆகுமோ ஐடி கார்டு மறந்துட்டான்னா போர்டிங் கார்டு தொலச்சிட்டான்னா ப்ளைட்டு டிலேட் ஆர் கேன்சல் ஆண் : பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு கும்மாலமா வீட்டுக்கு போயி நான் காலிங் பெல் அடிச்சா மூதேவி கதவ தொரப்பாளோ லோ லோ லோ லோ லோ லோ ....... லோலோலோலோலோ ..... ஆண் : டயலாக் .... ஹாய் பேபி யூ ரீச்ட்? ஆல் வெல்.. லவ் யு டூ.. பை.. ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
Song information
Singers: Yuvan Shankar Raja and S. J. Suryah
Music by: Yuvan Shankar Raja
Release information: From Nenjam Marappathillai (2021 Film) (2021) · Lyricist: Selvaraghavan
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and S. J. Suryah
- Film / album: Nenjam Marappathillai (2021 Film)
- Composer: Yuvan Shankar Raja