Roman script
Singer : S. P. Balasubramaniyam Music by : Bappi Lahiri and Shankar Ganesh Male Part En……ninaivuthaanae yaenguthae En……ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo…..oo….oo…. Male Part En……ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo…..oo….oo…. Male Part En……ninaivuthaanae yaenguthae Male Part Needhaan…..naanum ingu paadal sollum Nyaanam ellam alli thantha devan Gurunaadhanae unai vaazhththinanen Male Part Naanthaan……thaayumindri paattu paada Vaayum indri thaththalikkum jeevan Ennai vaazhththinaal naan paaduvaen ae….ae…. Male Part En……ninaivuthaanae yaenguthae Male Part Nenjae…..unthan pakkam dheivam undu Unnai vella yaarum illai paadu Male Part Nee…..paadinaal oor paadumae Vaa…..vaa….vettri ennum maalai undu Unthan tholil vaangi kondu aadu Varungaalamae un kayilthaan ae…..ae…. Male Part En……ninaivuthaanae yaenguthae Male Part Naadham…..meettum intha thanthikkullae Paalai pola pongi pongi mothum Male Part Idhuthaan enathu isai kaaviyam Geetham…..ennudaiya siththathilum Ennudaiya raththathilum oorum Adharkkaagavae naan vaazhgiraen ae…..ae…. Male Part En……ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo…..oo….oo…. Male Part En……ninaivuthaanae yaenguthae…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே என்........நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஓ....ஓ....ஓ.... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஓ....ஓ....ஓ.... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே ஆண் : நீதான்.........நானும் இங்கு பாடல் சொல்லும் ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்..... குருநாதனே.....உனை வாழ்த்தினேன் ஆண் : நான்தான்......தாயுமின்றி பாட்டு பாட வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன் என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏ....ஏ... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே ஆண் : நெஞ்சே.......உந்தன் பக்கம் தெய்வம் உண்டு உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு ஆண் : நீ.....பாடினால் ஊர் பாடுமே வா....வா.....வெற்றி என்னும் மாலை உண்டு உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு வருங்காலமே உன் கையில்தான் ஏ.....ஏ.... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஏ.....ஏ..... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே ஆண் : நாதம்....மீட்டும் இந்த தந்திக்குள்ளே பாலைப் போல பொங்கி பொங்கி மோதும் ஆண் : இதுதான் எனது இசைக் காவியம் கீதம்....என்னுடைய சித்தத்திலும் என்னுடைய ரத்தத்திலும் ஊறும் அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏ.......ஏ... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஏ.....ஏ..... ஆண் : என்........நினைவு தானே ஏங்குதே....
Song information
Singer: S. P. Balasubramaniyam
Music by: Bappi Lahiri and Shankar Ganesh
Release information: From Paadum Vaanampadi (1985) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: S. P. Balasubramaniyam
- Film / album: Paadum Vaanampadi
- Composer: Bappi Lahiri and Shankar Ganesh