Roman script
Singers : D. Imman and Surmukhi Music by : J. Thambi Ramaiah Male Part En manasukulla nee Pugunthu kitta En usurukulla nee Pothanjikitta Male Part Uyira kaiyiraaga nee thaan Thirichi putta Arana kodi pola idupula thaan Suththi kitta Male Part Kanna nee kalati erinji Kaayam thaan panni putta Enna nee kasakki pulunchi Juice-ah kuduchu putta Male Part Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male Part En manasukulla nee Pugunthu kitta En usurukulla nee Pothanjikitta Male Part Uyira kaiyiraaga nee thaan Thirichi putta Arana kodi pola idupula thaan Suththi kitta Male Part Kanna nee kalati erinji Kaayam thaan panni putta Enna nee kasakki pulunchi Juice-ah kuduchu putta Male Part Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male Part Kuththaala maliyila thaan Kottuthadi aruvi Maththaalam poda solli Paaduthadi kuruvi Male Part Vaadi nee Kattikalaaam thaluvi
Female Part Vaai mel vaaiya vechu Alavu edukka vaada Paai mela enna vechi Paadam solli thaada Female Part Sundari naan Irukken sooda Male Part Kai thaalam pottu pottu Kai valichu pochu Mei thaalam poda ipo Neram nerungiyachu Female Part Ada neeyum naanum serntha Male : Adutha paththu maasam Kuva kuva kuva kuva Female Part Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male Part Vekkaadu illatha Yerkaadu mela Uppu mootai aakki Unna thooki poren Muthuguku sugamadi maanae Female Part Nokaadu illatha Pookaadu ullapoi Paadam nadathurennu Nee sonna varen naan Inikka thudikira thaenae Male Part Oorai ellaam pokku kaati Orangattalaama Porvaikulla naamalum thaan Porai nadatha laama Female Part Ada neeyum naanum serntha Male : Adutha paththu maasam Kuva kuva kuva kuva Male Part Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male Part Ippadi panni puttiyae….hei
தமிழ்
பாடகர்கள் : டி. இமான் மற்றும் சர்முகி இசையமைப்பாளர் : ஜே. தம்பி ராமையா ஆண் : என் மனசுக்குள்ள நீ புகுந்துகிட்ட என் உசுருக்குள்ள நீ பொதஞ்சிகிட்ட ஆண் : உயிரை கயிறாக நீ தான் திரிச்சி புட்ட அரணா கொடி போல இடுப்புல தான் சுத்தி கிட்ட ஆண் : கண்ண நீ கழட்டி எறிஞ்சி காயம் தான் பண்ணி புட்ட என்ன நீ கசக்கி புளுஞ்சி ஜூஸ்ஸா குடுச்சு புட்ட ஆண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : என் மனசுக்குள்ள நீ புகுந்துகிட்ட என் உசுருக்குள்ள நீ பொதஞ்சிகிட்ட ஆண் : உயிரை கயிறாக நீ தான் திரிச்சி புட்ட அரணா கொடி போல இடுப்புல தான் சுத்தி கிட்ட ஆண் : கண்ண நீ கழட்டி எறிஞ்சி காயம் தான் பண்ணி புட்ட என்ன நீ கசக்கி புளுஞ்சி ஜூஸ்ஸா குடுச்சு புட்ட ஆண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : குத்தால மலையில தான் கொட்டுதடி அருவி மத்தாளம் போடா சொல்லி பாடுதடி குருவி ஆண் : வாடி நீ கட்டிக்கலாம் தழுவி பெண் : வாய் மேல் வாய வெச்சு அளவு எடுக்க வாடா பாய் மேல என்ன வெச்சி பாடம் சொல்லி தாடா பெண் : சுந்தரி நான் இருக்கேன் சூடா ஆண் : கை தாளம் போட்டு போட்டு கை வலிச்சு போச்சு மெய் தாளம் போட இப்போ நேரம் நெருங்கியாச்சு பெண் : அட நீயும் நானும் சேர்ந்தா ஆண் : அடுத்த பத்து மாசம் குவா குவா குவா குவா பெண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : வேக்காடு இல்லாத ஏற்காடு மேல உப்பு மூட்டை ஆக்கி உன்ன தூக்கி போறேன் முதுகுக்கு சுகமாடி மானே பெண் : நோக்காடு இல்லாத பூக்காடு உள்ள போய் பாடம் நடத்துறேன்னு நீ சொன்ன வரேன் நான் இனிக்க துடிக்கிற தேனே ஆண் : ஊரை எல்லாம் போக்கு காட்டி ஓரங்கட்டலாமா போர்வைக்குள்ள நாமளும் தான் போரை நடத்தலாமா பெண் : அட நீயும் நானும் சேர்ந்தா ஆண் : அடுத்த பத்து மாசம் குவா குவா குவா குவா ஆண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : இப்படி பண்ணி புட்டியே...ஹே
Song information
Singers: D. Imman and Surmukhi
Music by: J. Thambi Ramaiah
Release information: From Maniyaar Kudumbam (2018) · Lyricist: J. Thambi Ramaiah
Explore this song
- Singer: D. Imman and Surmukhi
- Film / album: Maniyaar Kudumbam
- Composer: J. Thambi Ramaiah