Roman script
Singers : Yuvan Shankar Raja and Nidesh Gopalan Music by : Yuvan Shankar Raja Male Part En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi Male Part Nee neethaan endru Naan andrae kanden Andha sandhosathil Thool thool aagiren oh oh… Chorus …………………….. Male Part En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi Male Part Yen en manam Embi gudhiththu thaan Kadalum alaigalum thaandudho Yen en nizhal aadhivaasi pol Aadai marandhu thaan thiriyudho Male Part Vinnai thaandi veliyae sendren Unnai parthathaal parakkiren Ellai meeri inbam konden Unnai kandadhil silirkkiren Thaanga mudiyaatha aanantham Thoonga mudiyaatha perinbam Hoo hoo ooo oh…hoo oo wow wow Chorus ………………………. Male Part En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi Chorus ……………………..
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நிதேஷ் கோபாலன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி.... கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி..... நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன் அந்த சந்தோசத்தில் தூள் தூள் ஆகிறேன் ஓ..... குழு : ஓஒ ஓ ஓஹோ ஹோ குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி.... கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி..... ஆண் : ஏன் என் மனம் எம்பி குதித்துதான் கடலும் மலைகளும் தாண்டுதோ ஏன் என் நிழல் ஆதிவாசி போல் ஆடை மறந்துதான் திரியுதோ ஆண் : விண்ணைத்தாண்டி வெளியே சென்றேன் உன்னைப் பார்த்ததால் பறக்கிறேன் எல்லை மீறி இன்பம் கொண்டேன் உன்னைக் கண்டத்தில் சிலிர்க்கிறேன் தங்க முடியாத ஆனந்தம் தூங்க முடியாத பேரின்பம் ஓ..... ஓஒ ஓஓஹோ ஹோ வோ குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி...... கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி.... குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்
Song information
Singers: Yuvan Shankar Raja and Nidesh Gopalan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Arinthum Ariyamalum (2005) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Nidesh Gopalan
- Film / album: Arinthum Ariyamalum
- Composer: Yuvan Shankar Raja