Roman script
Singer : S. Janaki Music by : T. Pugazhenthi Lyrics by : Kannadasan Female Part ……………… Female Part En kannil odum pudhu vellam Adhu kattil melae kadhai sollum Female Part Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam Female Part Poovodu muththam sinthi pogum Thendral poongaattarae Pogindra vazhiyil enthan deivam Thannai paar kaattrae Female Part Ponmaanai vedar kondu ponaar Endru sol kattare Female Part Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam Female Part Poongoonthal marbai thottu Poovai ennai thaalaattum Pottodu poovum mayum Kanneeraalae neeraattum Female Part Thottaalae thuvalum maeni Thunbam enum thaerottam Female Part Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam Female Part En kannil odum pudhu vellam Adhu kattil melae kadhai sollum Female Part Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. புகழேந்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : .......................... பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம் அது காதல் கண்ணீர் கதை சொல்லும் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில் பாவை உள்ளம் ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும் என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்....... பெண் : பூவோடு முத்தம் சிந்திப் போகும் தென்றல் பூங்காற்றே போகின்ற வழியில் எந்தன் தெய்வம் தன்னைப் பார் காற்றே பெண் : பொன்மானை வேடர் கொண்டு போனார் என்று சொல் காற்றே...... பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில் பாவை உள்ளம் ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும் என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்....... பெண் : பூங்கூந்தல் மார்பைத் தொட்டு பூவை என்னைத் தாலாட்டும் பொட்டோடு பூவும் மையும் கண்ணீராலே நீராட்டும் பெண் : தொட்டாலே துவளும் மேனி துன்பம் என்னும் தேரோட்டம்...... பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில் பாவை உள்ளம் ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும் என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்....... பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம் அது காதல் கண்ணீர் கதை சொல்லும் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில் பாவை உள்ளம் ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும் என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்.......
Song information
Singer: S. Janaki
Music by: T. Pugazhenthi
Lyrics by: Kannadasan
Release information: From Malai Naattu Mangai (1974) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Malai Naattu Mangai
- Composer: T. Pugazhenthi
- Lyricist: Kannadasan