Roman script
En Kann Irandum Song Lyrics is a track from Yarukkum Vetkkamillai Tamil Film– 1975, Starring Cho Ramasamy, Srikanth, Sivakumar, J. Jayalalitha, Manorama and Sukumari. This song was sung by S. Janaki and the music was composed by G. K. Venkatesh. Lyrics works are penned by Kannadasan. Singer : S. Janaki Music Director : G. K. Venkatesh Lyricist : Kannadasan Female Part En kannirandum seidha paavam paarthathu En kani idhazhgal seidha paavam sirithathu En idhayam angu seidha paavam ninaithathu Andha iraivan angu seidha paavam inaithadhu Female Part En kannirandum seidha paavam paarthathu En kani idhazhgal seidha paavam sirithathu En idhayam angu seidha paavam ninaithathu Andha iraivan angu seidha paavam inaithadhu Female Part Aasai konda siriya ullam azhaithathu Endrum adangi nindra penmai ullam maruthathu Female Part Aasai konda siriya ullam azhaithathu Endrum adangi nindra penmai ullam maruthathu Uravu kolla maalai ondru kettadhu Avan urudhi solla aanandhathil thilaithadhu Female Part En kannirandum seidha paavam paarthathu En kani idhazhgal seidha paavam sirithathu En idhayam angu seidha paavam ninaithathu Andha iraivan angu seidha paavam inaithadhu Female Part Aalayathil kaigal seidha sammadham Avan anbu vaitha modhirathin sangamam Female Part Aalayathil kaigal seidha sammadham Avan anbu vaitha modhirathin sangamam Manaivi endru naan anaindha kungumam Manaivi endru naan anaindha kungumam En maanam poga vandha serndha mangalam En maanam poga vandha serndha mangalam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது பெண் : ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது பெண் : என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது பெண் : ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம் அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம் பெண் : ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம் அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம் மனைவி என்று நான் அணைந்த குங்குமம் மனைவி என்று நான் அணைந்த குங்குமம் என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்.... என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....
Song information
Singer: S. Janaki
Release information: From Yaarukkum Vetkamillai (1975) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Yaarukkum Vetkamillai