Roman script
Singer : Karthik Music by : Vidyasagar Male Part En jannalil therivadhu Nilavu thaana Naan saalaiyil tholaithadhu Ivalai thaana Male Part Naan kandadhum kaanbadhum Kanavu thaana En kadavulin mugavari Ethiril thaana Male Part Vaanil pona penn pura Megam sendru theinthadhu Veetil vandhu paarthadhum Thotta pullai meiyudhu Male Part Veethi pakkam ponadhu Vithiyae kondu serthadhu Kadaisi thagaval solludhu Kaadhal ondru pookudhu….. Male Part En jannalil therivadhu Nilavu thaana Naan saalaiyil tholaithadhu Ivalai thaana
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா நான் சாலையில் தொலைத்தது இவளை தானா ஆண் : நான் கண்டதும் காண்பதும் கனவு தானா என் கடவுளின் முகவரி எதிரில் தானா ஆண் : வானில் போன பெண் புறா மேகம் சென்று தேய்ந்தது வீட்டில் வந்து பார்த்ததும் தோட்ட புல்லை மேயுது ஆண் : வீதி பக்கம் போனது விதியே கொண்டு சேர்த்தது கடைசி தகவல் சொல்லுது காதல் ஒன்று பூக்குது ஆண் : என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா நான் சாலையில் தொலைத்தது இவளை தானா
Song information
Singer: Karthik
Music by: Vidyasagar
Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Karthik
- Film / album: Mozhi
- Composer: Vidyasagar