Roman script
Singer : Master Subbaiah Music by : G. Ramanathan Lyrics by : M. Karunanidhi Male Part Ooruku uzhaipavan di Oru kuttram ariyanadi Udhai pattu saavandi Udhai pattu saavandi Male Part Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti Male Part Nalalthukuu kaalamilale Nadappadhellam velipagattu Nalalthukuu kaalamilale..ee.. Nalalthukuu kaalamilale Nadappadhellam velipagattu Nalalthukuu kaalamilale Sollappona vetka kedu Sollappona vetka kedu Male Part Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti Male Part Yeichu polaikkuravan Ezhadukku maaligaiyil Egataalam poduraanae Avan pechai marukkiravan Pichai edukkuranae Male Part Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti Male Part Naatukku thalaivan endru Nambumpadi pesi vittu Venum selvam vaariyae povaaradi Naaadu selikka enni Nal ellaam velai seiyum Ezhaiku kaalamillae Evan evano vaazhugiraan Male Part Erumai kannu kutti Enerumai kannaukutti Enerumai kannaukutti Erumai kannaukutti Enerumai kannaukutti
தமிழ்
பாடகர் : மாஸ்டர் சுப்பையா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : எம் . கருணாநிதி ஆண் : ஊருக்கு உழைப்பவண்டி ஒரு குற்றம் அறியானடி உதை பட்டு சாவானடி உதை பட்டு சாவானடி ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு நல்லதுக்குக் காலமில்லே...ஏ ... நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு நல்லதுக்குக் காலமில்லே சொல்லப்போனா வெட்கக்கேடு சொல்லப்போனா வெட்கக்கேடு ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே... அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே.... ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு வேணும் செல்வம் வாரியே போவாரடி... நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும் ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகிறானே ஆண் : எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி
Song information
Singer: Master Subbaiah
Music by: G. Ramanathan
Lyrics by: M. Karunanidhi
Release information: From Manthiri Kumari (1950) · Singer: Master Subbaiah · Lyricist: M. Karunanidhi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Master Subbaiah
- Film / album: Manthiri Kumari
- Composer: G. Ramanathan
- Lyricist: M. Karunanidhi