Roman script
Singers : Silambarasan and Suchitra Music by : Yuvan Shankar Raja Male Part { En aasai mythiliyae ennai nee kaadhaliyae } (2) { Thana tharananae thaananae Thana tharananae thaananae } (2) Female Part { En aasai manmathanae ennoda kaadhalanae } (2) { Thana tharananae thananae Thana tharananae thananae } (2) – hey Male Part Black and white-tu kaalam mudhal Unnai polae heroinena Kandavudanae etho pannum Kannu rendum haroyinaa Male Part Centimeteru kanna adichu Vaanavillukae valai viricha Millimeteru punnagaiyaal nenjukulla Thaaki theeya vecha Male Part Thaananae thaananae Thana thanananae thaananae { Thana thananana thannannanae } (2) Female Part Ishtapadithaan kitta vanthu aadai izhukum thuchaathana Aadai izhantha apparama neeum therinja manmathanaa Female Part Thapu thapaathaan nenachikittu Unna naanum thaan thittiputten Ippa ippa thaan purinjikittu Unnayum vanthu katti kattikitten Female Part { Thana tharananae thaananae Thana tharananae thaananae } (2) Male Part { En aasai mythiliyae ennai nee kaadhaliyae } (2) { Thana tharananae thaananae Thana tharananae thaananae } (2) -hoi
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகர் : சிலம்பரசன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : { என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே } (2) { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2) ஆண் : { என் ஆசை மன்மதனே என்னோட காதலனே } (2) { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2) ஹே ஆண் : பிளாக் அண்ட் ஒயிட்டு காலம் முதல் உன்னை போல ஹீரோயின கண்டவுடனே ஏதோ பண்ணும் கண்ணு ரெண்டும் ஹரோயினா ஆண் : சென்டிமீட்டரு கண்ணடிச்சு வானவில்லுக்கே வலை விரிச்ச மில்லிமீட்டரு புன்னகையால் நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச ஆண் : தானானே தானானே தன தனனானே தானானே { தன தனனான தன்னன்னானே } (2) பெண் : இஷ்டப்படிதான் கிட்ட வந்து ஆடை இழுக்கும் துச்சாதனா ஆடை இழந்த அப்பறமா நீயும் தெரிஞ்ச மன்மதனா பெண் : தப்பு தப்பா தான் நெனச்சுக்கிட்டு உன்ன நானும் தான் திட்டி புட்டேன் இப்ப இப்ப தான் புரிஞ்சிகிட்டு உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன் பெண் : { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2) ஆண் : { என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே } (2) { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2) ஹோய்
Song details
Singers: Silambarasan and Suchitra
Music by: Yuvan Shankar Raja
Release information: From Manmadhan (2004) · Lyricist: Pa.Vijay
- Singer: Silambarasan and Suchitra
- Film / album: Manmadhan
- Composer: Yuvan Shankar Raja