Roman script
Singers : S. Janaki and P. B. Sreenivas Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Humming : …… Male Part En aaruyirae nal vaan amudhae Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae Female : Thannai maranthom vinnil parandhom Innaal inithaaga vaazhvinil or thirunaalae Both : Thottu vilaiyaadum sittugalai polae Vatta miduvom anbae Male Part Mudivaana inbam thodarathu thunbam Nilaiyaana sondham endrum neengaadha bandham Humming : …………….. Male : Un thamarai kannangal sivapadhilae Senthaen nirai kinnam en ninaippinilae Un sael vizhi thullum en jeevanai allum Thaniyaaga vandhum ingae thadai yenamma Female Part Padikaatha paadam nadakkatha paadhai Pazhgadha paedhai ennai thadukaadho naanam Humming : ……………… Female : Ullasathil pen ullam midhanthiduma Sollavidil en aaval kuraindhiduma En meedhenna kobam kannaal ennai paarum Indrodu endhan sondham kollai poguma Both : En aaruyirae nal vaan amudhae Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae Thannai maranthom vinnil parandhom Innaal inithaaga vaazhvinil or thirunaalae Thottu vilaiyaadum sittugalai polae Vatta miduvom anbae Humming : ……………………
தமிழ்
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் முனங்கல் : .................... ஆண் : என் ஆருயிரே நல் வானமுதே நம் காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே பெண் : தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம் இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே இருவர் : தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே வட்டமிடுவோம் அன்பே...... ஆண் : முடிவான இன்பம் தொடராது துன்பம் நிலையான சொந்தம் என்றும் நீங்காத பந்தம் முனங்கல் : .................... ஆண் : உன் தாமரைக் கன்னங்கள் சிவப்பதிலே செந்தேன் நிறைக் கிண்ணம் என் நினைப்பினிலே உன் சேல் விழி துள்ளும் என் ஜீவனை அள்ளும் தனியாக வந்தும் இங்கே தடை ஏனம்மா பெண் : படிக்காத பாடம் நடக்காத பாதை பழகாத பேதை என்னை தடுக்காதோ நாணம் முனங்கல் : .................... பெண் : உல்லாசத்தில் பெண்ணுள்ளம் மிதந்திடுமா சொல்லாவிடில் என் ஆவல் குறைந்திடுமா என் மீதென்ன கோபம் கண்ணாலென்னை பாரும் இன்றோடு எந்தன் சொந்தம் கொள்ளை போகுமா இருவர் : என் ஆருயிரே நல் வானமுதே நம் காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே..... தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம் இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே வட்டமிடுவோம் அன்பே...... முனங்கல் : ....................
Song information
Singers: S. Janaki and P. B. Sreenivas
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Deivathin Deivam (1962) · Singer: S. Janaki and P. B. Sreenivas · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: S. Janaki and P. B. Sreenivas
- Film / album: Deivathin Deivam
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam