Roman script

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniam

Female Part

Ellaiyillatha inbathile naam

Inainthom intha naale

Ellaiyillaatha inbathile naam

Inainthom intha naale

Male Part

Imaiyum vizhiyum pole naam

Inainthom anbinaale..

Imaiyum vizhiyum pole naam

Inainthom anbinaale..

Female Part

Ellaiyillatha inbathile naam

Inainthom intha naale

Female Part

Malarum poovellaam aavalinaale

Maruvum then vandai thedal ethanaale

Malarum poovellam aavalinaale

Maruvum thean vandai thedal ethanaale

Male Part

Azhagin oviyame ennaasai pole

Azhagin oviyame ennaasai pole

Aaruyir naayagi nee aanathanaale

Aaruyir naayagi nee aanathanaale

Female Part

Ellaiyillaatha inbahile naam

Inainthom intha naale

Both : Imaiyum vizhiyum pole naam

Inainthom anbinaale

Female Part

Aadiduvom anbinaale

Aadiduvom anbinaale naame

Oadaiyile thullum meengalai pole

Oadaiyile thullum meengalai pole

Aadiduvom anbinaale

Male Part

Aasaiyaai nilavin jothiyinaale..ae..aaa..

Aasaiyaai nilavin jothiyinaale

Alliyum un pole sirippathai paar

Female Part

Nesam vaazhvil niraiverum pothile..ae…

Nesam vaazhvil niraiverum pothile

Pesavum veroru vaarthai yethumillai

Pesavum veroru vaarthai yethumillai

Both : Aadiduvom anbinaale naame

Oadaiyile thullum meengalai pole

Aadiduvom anbinaale….

தமிழ்

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமண்யம்

பெண் : எல்லையில்லாத இன்பத்திலே

நாம் இணைந்தோம் இந்த நாளே

எல்லையில்லாத இன்பத்திலே

நாம் இணைந்தோம் இந்த நாளே

ஆண் : இமையும் விழியும் போலே

நாம் இணைந்தோம் அன்பினாலே...

இமையும் விழியும் போலே

நாம் இணைந்தோம் அன்பினாலே

பெண் : எல்லையில்லாத இன்பத்திலே

நாம் இணைந்தோம் இந்த நாளே

பெண் : மலரும் பூவெல்லாம் ஆவலினாலே

மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே

மலரும் பூவெல்லாம் ஆவலினாலே

மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே

ஆண் : அழகின் ஓவியமே என்னாசை போலே

அழகின் ஓவியமே என்னாசை போலே

ஆருயிர் நாயகி நீ ஆனதாலே

ஆருயிர் நாயகி நீ ஆனதாலே.....

பெண் : எல்லையில்லாத இன்பத்திலே

நாம் இணைந்தோம் இந்த நாளே

இருவர்  : இமையும் விழியும் போலே

நாம் இணைந்தோம் அன்பினாலே...

பெண் : ஆடிடுவோம் அன்பினாலே

ஆடிடுவோம் அன்பினாலே நாமே

ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே

ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே

ஆடிடுவோம் அன்பினாலே...

ஆண் : ஆசையாய் நிலவின் ஜோதியினாலே

ஆசையாய் நிலவின் ஜோதியினாலே

அல்லியும் உன் போலே சிரிப்பதைப் பார்

பெண் : நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே

நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே

பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை

பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை

இருவர் : ஆடிடுவோம் இருவர் அன்பினாலே நாமே

ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே

ஆடிடுவோம் அன்பினாலே....

Song information

Singers: Seerkazhi Govindarajan and Jikki

Music by: G. Ramanathan

Lyrics by: Ku. Ma. Balasubramaniam

Release information: From Chakravarthi Thirumagal (1957) · Singer: Sirkazhi Govindarajan and Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song