Roman script

Singer : Pooja Vaidhyanath

Music by : D. Imman

Female Part

Elanthaari sollu enna venum

Tharuvenae nenja alli naanum

Una paathaa mallu katta thonum

Odhungaama othu kollu podhum

Verasaa thodavaa muzhusaa kedavaa

Nerungaama dhoora ninnae nellu kuthaadha

Female Part

Elanthaari sollu enna venum

Tharuvenae nenja alli naanum

Una paathaa mallu katta thonum

Odhungaama othu kollu podhum

Female Part

Onna enakku romba pudikkum

Solluradha kelu

Kannu muzhichaa onna nenachu

Suthudhu en kaalu

Kothu kari pola neeyum yen

Enna koda saaikkura

Vekkayila thooral maadhiri

Nekkuruga paakkura

Karuvaatta paathaa vattam podum kaakka

Adhu pola thaanae onna serum vaazhkka

Manasaala yena neeyum manja kulikka vaiyi

Female Part

Elanthaari sollu enna venum

Tharuvenae nenja alli naanum

Female Part

Nenja polandhu ulla irukkum

Onna nidham paappen

Uchanthalaiyil ammi araikkum

Mutham ida kaeppen

Methaiyila thoongidaama nee

Vithaigala kaattidu

Kaiyil ulla raegai thaeiyanum

Katti kolla paathidu

Unakkaaga thaanae uppu puli kaaram

Odhukkaama vaangi thingudhu en dhaegam

Thala vaazha yela pottu thanni thelichu vaiyi

Female Part

Elanthaari sollu enna venum

Tharuvenae nenja alli naanum

Una paathaa mallu katta thonum

Odhungaama othu kollu podhum

Verasaa thodavaa muzhusaa kedavaa

Nerungaama dhoora ninnae nellu kuthaadha

Female Part

Elanthaari hmmm mm mmm

Tharuvenae ….hmm mmm mmm

Elanthaari ………………..

தமிழ்

பாடகி : பூஜா வைத்யநாத்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்

தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்

ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

வெரசா தொடவா முழுசா கெடவா

நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்

தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்

ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

பெண் : ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும்

சொல்லுறத கேளு

கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு

சுத்துது என் காலு

கொத்துக் கறி போல நீயும் ஏன்

என்ன கொட சாய்க்குற

வெக்கயில தூரல் மாதிரி

நெக்குருகப் பாக்குற

கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்க

அது போல நானே ஒன்ன சேரும் வாழ்க்க

மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வையி

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்

தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

பெண் : நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும்

ஒன்ன நிதம் பாப்பேன்

உச்சந்தலையில் அம்மி அரைக்கும்

முத்தம் இடக் கேப்பேன்

மெத்தையில தூங்கிடாம நீ

வித்தைகள காட்டிடு

கையில் உள்ள ரேகை தேயணும்

கட்டிக் கொள்ள பாத்திடு

உனக்காகத் தானே உப்பு புளி காரம்

ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்

தலவாழ எல போட்டு தண்ணி தெளிச்சு வையி

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்

தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

வெரசா தொடவா முழுசா கெடவா

நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

பெண் : எளந்தாரி ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

தருவேனே..........ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

எளந்தாரி ................

Song information

Singer: Pooja Vaidhyanath

Music by: D. Imman

Release information: From Maaveeran Kittu (2016) · Lyricist: Yugabharathi

Explore this song