Roman script
Female Part Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan Female Part Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan Female Part Paal pazham unakkuthaan… Paayaasamum unakkuthaan Female Part Santhanam unakkuthaan… Sakkara pongal unakkuthaan Male Part Muruga kaapaathu.. idha mudinjaa malai ethuu Chorus : Ethuu ..ethuu Male : Kandhaa kaapaathu.. idha katti kai maathu Chorus : Maathu…maathu Female Part Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan Female Part Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan Female Part Saara paambu jadai.. salavai senja idai Saatai veesum nadai unakkuthaan Female Part Maarbil machapadai.. manasil vetka kodai Thodhaa thookum idam unakkuthaan Female Part En koocham ellaam kuthahaiku unakkuthaan Female Part
En kozhukozhuppu ilavasam unakkuthaan Female Part En iduppum unakkuthaan.. kazhuthum unakkuthaan Female Part Inch-u inch-a unakkaethaan Male Part Muruga kaapaathu.. idha mudinjaa malai ethuu Chorus : Ethuu ..ethuu Male : Kandhaa kaapaathu.. idha katti kai maathu Chorus : Maathu…maathu Female Part Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan Female Part Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan Female Part Gundu gundu kodi..rendu rendu madi Nandu nandu pudi unakkuthaan Male Part Sottu sottaa idhazh… kattu katta udal Thattu thatta mutham unakkuthaan Female Part : En padukkayilae paadhi idam unakkuthaan Male Part En manasukulla motha idam unakkuthaan Female Part Thema unakkuthaan Male Part Pulima unakkuthaan Female Part Maamaa naan unakkae..thaan Male Part Haiyoo..aathaadi ithu rettai thaapaadi Aasai koothaadi naan asanthu ponendi
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் பெண் : குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் பெண் : பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான் பெண் : சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான் ஆண் : முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து குழு : ஏத்து ஏத்து ஆண் : கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து குழு : மாத்து மாத்து பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் பெண் : குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் பெண் : சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை சாட்டை வீசும் நடை உனக்குதான் பெண் : மார்பில் மச்சபடை மனசில் வெட்க கொட தோத்தா தூக்கும் இடம் உனக்குதான் பெண் : என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான் பெண் : என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான் பெண் : என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான் பெண் : இன்ச்சு இன்ச்சா உனக்கேதான் ஆண் : முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து குழு : ஏத்து ஏத்து ஆண் : கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து குழு : மாத்து மாத்து பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் பெண் : குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் பெண் : குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி நண்டு நண்டு புடி உனக்குதான் ஆண் : சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல் தட்டு தட்டா முத்தம் உனக்குதான் பெண் : என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான் ஆண் : என் மனசுக்குள்ள மொத்த இடம் உனக்குதான் பெண் : தேமா உனக்குதான் ஆண் : புளிமா உனக்குதான் பெண் : மாமா நான் உனக்கேதான் ஆண் : ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி
Song information
Release information: From Madhurey (2004)
Explore this song
- Film / album: Madhurey