Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part …………… Female Part Egypt naattin ilavarasi Ilamai thavazhum ezhilarasi Egypt naattin ilavarasi Ilamai thavazhum ezhilarasi Female Part Cessar kangal paarththa mugam Antha paramparaithaanae intha mugam Cessarin kangal paarththa mugam Antha paramparaithaanae intha mugam Female Part Neela nadhi vennilavu Poe vara vendum thaenilavu Kaaladigal thaalamida Vaazhnthida vendum oor iravu Female Part Ninaiththu…..ninaiththu….mayangi….mayangi Ninaiththu…..ninaiththu….mayangi….mayangi Kaaththu kidanthaen unakkaaga Nerunga nerunga vivaram puriyum Neram varattum namakkaaga Female Part Egypt naattin ilavarasi Ilamai thavazhum ezhilarasi Female Part …………… Female Part Jaadaiyilae sirikka vaippom Vaarththaigal inga thevaiyillai Thevaiyendraal pesi kolom Kangalai polae paashaiyillai Female Part Nilaiyai maranthu idaththai maranthu Nilaiyai maranthu idaththai maranthu Thoodhu viduvom sila neram Kanavu palikkum ninaivu nadakkum Kaiyil varattum adhikaaram Female Part Egypt naattin ilavarasi Ilamai thavazhum ezhilarasi Female Part Medaiyilae mella mella Aadida vendum sugamaaga Maeniyilae kadhai padiththu Paarththida vendum padhamaaga Female Part Vayathai ninaiththu uravai verukkum Vayathai ninaiththu uravai verukkum Pengalai polae naanillai Neram kuraivu ninaivu athigam Kaalam ponaal porulillai Female Part Egypt naattin ilavarasi Ilamai thavazhum ezhilarasi Cessarin kangal paarththa mugam Antha paramparaithaanae intha mugam
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ..................... பெண் : எகிப்து நாட்டின் இளவரசி இளமை தவழும் எழிலரசி எகிப்து நாட்டின் இளவரசி இளமை தவழும் எழிலரசி பெண் : சீசரின் கண்கள் பார்த்த முகம்.. அந்த பரம்பரைதானே இந்த முகம்.. சீசரின் கண்கள் பார்த்த முகம்.. அந்த பரம்பரைதானே இந்த முகம்.. பெண் : நீல நதி வெண்ணிலவு போய் வர வேண்டும் தேனிலவு.. காலடிகள் தாளமிட.. வாழ்ந்திட வேண்டும் ஓர் இரவு.. பெண் : நினைத்து...நினைத்து.....மயங்கி..மயங்கி.. நினைத்து...நினைத்து.....மயங்கி..மயங்கி.. காத்து கிடந்தேன் உனக்காக.. நெருங்க..நெருங்க..விவரம் புரியும்.. நேரம் வரட்டும் நமக்காக.. பெண் : எகிப்து நாட்டின் இளவரசி இளமை தவழும் எழிலரசி பெண் : ............................ பெண் : ஜாடையிலே சிரிக்க வைப்போம்.. வார்த்தைகள் இங்கேத் தேவையில்லை.. தேவையென்றால் பேசிக் கொள்வோம்.. கண்களைப் போலே பாஷையில்லை.. பெண் : நிலையை மறந்து..இடத்தை மறந்து.. நிலையை மறந்து..இடத்தை மறந்து.. தூது விடுவோம் சில நேரம்.. கனவு பலிக்கும்..நினைவு நடக்கும்.. கையில் வரட்டும் அதிகாரம்.... பெண் : எகிப்து நாட்டின் இளவரசி இளமை தவழும் எழிலரசி பெண் : மேடையிலே மெல்ல மெல்ல ஆடிட வேண்டும் சுகமாக.. மேனியிலே கதை படித்து.. பார்த்திட வேண்டும் பதமாக.. பெண் : வயதை நினைத்து..உறவை வெறுக்கும்.. வயதை நினைத்து..உறவை வெறுக்கும்.. பெண்களைப் போலே நானில்லை.. நேரம் குறைவு..நினைவு அதிகம்.. காலம் போனால் பொருளில்லை.. பெண் : எகிப்து நாட்டின் இளவரசி இளமை தவழும் எழிலரசி சீசரின் கண்கள் பார்த்த முகம்.. அந்த பரம்பரைதானே இந்த முகம்..
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Enna Muthalali Sowkkiyama (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Enna Muthalali Sowkkiyama
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan