Roman script
Singer : Mano Music by : S. A. Rajkumar Male Part Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Male Part Thaayaauvm thandhaiyavum Ondrinainthu koodi nirkkum Ammai appanukku endrum un thunaiye Chorus Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Male Part Kailayil iruppavanaam Moovulagai aalbavanaam Anbaai thigazhbavanaam perum Karunaiyullavanaam Mandhira moorthiyaai Kaatchiyum thanthu Markandeyanukku Aayusai thanthu Chorus Mandhira moorthiyaai Kaatchiyum thanthu Markandeyanukku Aayusai thanthu Male Part Emanai ethirthu nindru viratti vitta Thalaivan mogam unakku Chorus Dheviye Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Male Part Moondraam kannai kondu Endrum mukkaalam aribavanaam Thillaiyil koyil kondu Ellaiyillaa magizhvu kondu Male Part Oli nilavai thalaikkanindhu Muzhu muthalvan ena therinthu Chorus Oli nilavai thalaikkanindhu Muzhu muthalvan ena therinthu Male Part Oru paagam konda umaiyaam avalin Kaathal oru kavithai Chorus Dheviye Male Part Eesan mel unakku aasaithaan irukku Chorus Thalaivan avanthaane dhevi
தமிழ்
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஆண் : தாயாவும் தந்தையாவும் ஒன்றிணைந்து கூடி நிற்கும் அம்மை அப்பனுக்கு என்றும் உன் துணையே குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி... ஆண் : கயிலையில் இருப்பவனாம் மூவுலகை ஆள்பவனாம் அன்பாய் திகழ்பவனாம் பெரும் கருணையுள்ளவனாம் மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து குழு : மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து ஆண் : எமனை எதிர்த்து நின்று விரட்டி விட்ட தலைவன் மோகம் உனக்கு தேவியே..... குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி... ஆண் : மூன்றாம் கண்ணைக் கொண்டு என்றும் முக்காலம் அறிபவனாம் தில்லையில் கோயில் கொண்டு எல்லையில்லா மகிழ்வு கொண்டு ஆண் : ஒளி நிலவை தலைக்கணிந்து முழு முதல்வன் எனத் தெரிந்து குழு : ஒளி நிலவை தலைக்கணிந்து முழு முதல்வன் எனத் தெரிந்து ஆண் : ஒரு பாகம் கொண்ட உமையாம் அவளின் காதல் ஒரு கவிதை குழு : தேவியே... ஆண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு குழு : தலைவன் அவன்தானே தேவி...
Song information
Singer: Mano
Music by: S. A. Rajkumar
Release information: From Varam Tharum Vadivelan (1993) · Singer: Mano · Lyricist: Shanmuga Sithan · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Mano
- Film / album: Varam Tharum Vadivelan
- Composer: S. A. Rajkumar