Roman script
Singers : Jasleen Royal and Sudharshan Ashok Music by : Jasleen Royal Lyrics by : Vignesh Ramakrishna Male Part Eeriye eeriye va Eeriye eeriye va Female Part Va va Ettaadha dhoorathil Povom va megathil Vaanathin aazhathil Kaadhal seivom Male Part Eeriye eeriye va Eeriye eeriye va Female Part Sollaadha kutty kutty aasai Seiyaadho kaadhal poosai Kaadhoram thedal osai Vaa iyyaa Male Part Saayaadha swaasam neeyaa Theeraadha vaasam neeyaa Unnaaley ennil theeyaa Iniyaa Female Part Va va Ettaadha dhoorathil Povom va megathil Vaanathin aazhathil Kaadhal seivom Male Part Eeriye eeriye va Eeriye eeriye va Male Part En aadai meley odum Moochu kaatrile Thallaatam keeri sellum Aasai kaatile Male Part Minsaaram pole thaakum Minnalazhage Un aaram pole vaazhumo En virale Female Part Maarodu thoongu nilaavey Kai thedi thuyilum uravey Oyaadha kanavu ulaavey Vaa iyyaa Male Part En jennal mazhaiyaai nee vaa Pon minnal oliyaa poovaa Men keeral paniyaai nee vaa Iniyaa Female Part Neeyaa Male : Iniyaa neeyaa Iniyaa neeyaa Female Part Va va Ettaadha dhoorathil Povom va megathil Vaanathin aazhathil Kaadhal seivom Male Part Eeriye eeriye va Eeriye eeriye va Male Part Iniyaa neeyaa Iniyaa neeyaa
தமிழ்
பாடகர்கள் : ஜஸ்லீன் ராயல் மற்றும் சுதர்சன் அசோக் இசை அமைப்பாளர் : ஜஸ்லீன் ராயல் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஈரியே ஈரியே வா ஈரியே ஈரியே வா பெண் : வா வா எட்டாத தூரத்தில் போவோம் வா மேகத்தில் வானத்தின் ஆழத்தில் காதல் செய்வோம் ஆண் : ஈரியே ஈரியே வா ஈரியே ஈரியே வா பெண் : சொல்லாத குட்டி குட்டி ஆசை செய்யாதோ காதல் பூசை காதோரம் தேடல் ஓசை வா இயா ஆண் : சாயாத ஸ்வாசம் நீயா தீராத வாசம் நீயா உன்னாலே என்னில் தீயா இனியா பெண் : வா வா எட்டாத தூரத்தில் போவோம் வா மேகத்தில் வானத்தின் ஆழத்தில் காதல் செய்வோம் ஆண் : ஈரியே ஈரியே வா ஈரியே ஈரியே வா ஆண் : என் ஆடை மேலே ஓடும் மூச்சு காற்றிலே தள்ளாட்டம் கீறி செல்லும் ஆசை காட்டிலே ஆண் : மின்சாரம் போலே தாக்கும் மின்னலழகே உன் ஆரம் போலே வாழுமோ என் விரலே பெண் : மாரோடு தூங்கு நிலாவே கை தேடி துயிலும் உறவே ஓயாத கனவு உலாவே வா இயா ஆண் : என் ஜன்னல் மழையாய் நீ வா பொன் மின்னல், ஒளியா? பூவா? மென் கீறல் பணியாய் நீ வா இனியா பெண் : நீயா ஆண் : இனியா நீயா பெண் : நீயா ஆண் : இனியா நீயா பெண் : வா வா எட்டாத தூரத்தில் போவோம் வா மேகத்தில் வானத்தின் ஆழத்தில் காதல் செய்வோம் ஆண் : ஈரியே ஈரியே வா ஈரியே ஈரியே வா ஆண் : இனியா நீயா இனியா நீயா
Song information
Singers: Jasleen Royal and Sudharshan Ashok
Music by: Jasleen Royal
Lyrics by: Vignesh Ramakrishna
Release information: From Jasleen Royal Album Songs (2024) · Singer: Jasleen Royal and Sudharshan Ashok · Lyricist: Vignesh Ramakrishna · Music: Jasleen Royal
Explore this song
- Singer: Jasleen Royal and Sudharshan Ashok
- Film / album: Jasleen Royal Album Songs
- Composer: Jasleen Royal
- Lyricist: Vignesh Ramakrishna