Roman script
Eedilla Ravi Theja Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by S. Janaki and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : S. Janaki Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Eedilla ravi theja En vaazhvin maharaja Eedilla ravi theja En vaazhvin maharaja Female Part Eedilla ravi theja En vaazhvin maharaja Female Part Azhagil nigar neeyandro Anangal vanangugindraal Azhagil nigar neeyandro Anangal vanangugindraal Aishwarya vaibhavathilum Amarendhiran kubeeran nighara Female Part Eedilla ravi theja En vaazhvin maharaja Female Part Thiribuvana mel nilavum thirumoorthi ellam Nigharo unakku raaja Thiribuvana mel nilavum thirumoorthi ellam Nigharo unakku raaja Female Part Eedilla ravi theja En vaazhvin maharaja
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஈடில்லா ரவி தேஜா என் வாழ்வின் மகராஜா ஈடில்லா ரவி தேஜா என் வாழ்வின் மகராஜா... பெண் : ஈடில்லா ரவி தேஜா என் வாழ்வின் மகராஜா பெண் : அழகில் நிகர் நீயன்றோ அணங்கள் வணங்குகின்றாள் அழகில் நிகர் நீயன்றோ அணங்கள் வணங்குகின்றாள் ஐஸ்வர்ய வைபவத்திலும் அமரேந்திரன் குபேரன் நிகரா... பெண் : ஈடில்லா ரவி தேஜா என் வாழ்வின் மகராஜா பெண் : திரிபுவன மேல் நிலவும் திருமூர்த்தி எல்லாம் நிகரோ உனக்கு ராஜா திரிபுவன மேல் நிலவும் திருமூர்த்தி எல்லாம் நிகரோ உனக்கு ராஜா பெண் : ஈடில்லா ரவி தேஜா என் வாழ்வின் மகராஜா....
Song information
Singer: S. Janaki
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: S. Janaki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Sree Krishna Arjuna Yudham