Roman script

Singer : Naresh Iyer

Music by : N. R. Raghunanthan

Male Part

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male Part

Manasula pookkala

Ava nattaa pora pokkula

Paravura kaathula

Enna patta potta moochula

Male Part

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male Part

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male Part

Ava pogira vazhi pogala

Ava veethiyil kudiyerala

Irunthaalumae ava nyabagam

Ena neengala

Male Part

Ava mela naan kuriyaagala

Ava pola naan thimiraagala

Mudipodura ena koonthalaa

Manam thaangala

Male Part

Ethana paaviga kooda ninnaalum

Konnuduthae ava vaasana aala

Kattida thaaliyum selaiyum vaanga

Sollidura moramamana pola

Male Part

Pothuva pothuva

Ava paarvai moolaiyila

Methuva methuva

Sarijenae bothaiyila

Male Part

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male Part

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

Male Part

Avalaala naan thala seevala

Ava veettula uravaadala

Aniyaayama ava perula pazhi podala

Male Part

Perusaga naan thadumarala

Puthusaga naan pugazh paadala

Iru kaalumae avalaalathaan nadamaadala

Male Part

Vakkanaiyaa ava

Jaadaiya paathu

Vattamum poduthu

Vaaliba moola

Male Part

Sakkaraiyaa ava

Pesida kettu

Vanthathu vaazhvena

Poguren mela

Male Part

Pothuva pothuva

Ava pesi pogaiyilae

Methuva methuva

Masijennae kaadhalilaa

Male Part

Naan avala rasikka

Azhaga viyakka

Pasiyum varala

Vaai mozhiya marakka

Mudangi kidakka

Pozhuthum ragala

Male Part

Ethuvumae thonnalae

Enakku enna aachu mapla

Oru mura nerula

Ava kanna paatha thevala

தமிழ்

பாடகர் : நரேஷ் ஐய்யர்

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண் : மனசுல பூக்கள

அவ நட்டா போற போக்குல

பரவுர காத்துல

என்ன பட்ட போட்டா மூச்சுல

ஆண் : நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண் : எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண் : அவ போகிற வழி போகல

அவ வீதியில் குடியேறல

இருந்தாலுமே அவ ஞாபகம்

என நீங்கள

ஆண் : அவ மேல நான் குறியாகல

அவ போல நான் திமிர் ஆகல

முடிபோடுறா என கூந்தலா

மனம் தாங்கல

ஆண் : எத்தன பாவிக கூட நின்னாலும்

கொன்னுடுதே அவ வாசன ஆள

கட்டிட தாலியும் சேலையும் வாங்க

சொல்லிடுறா முறைமாமனப்போல

ஆண் : பொதுவா பொதுவா

அவ பார்வை மூலையில

மெதுவா மெதுவா

சரிஞ்சேனனே போதையிலே

ஆண் : நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண் : எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

ஆண் : அவளால நான் தல சீவல

அவ வீட்டுல உறவாடல

அநியாயமா அவ பேருல பழி போடல

ஆண் : பெருசாக நான் தடுமாறல

புதுசாக நான் புகழ் பாடல

இரு காலுமே அவளாலதான் நடமாடல

ஆண் : வக்கனையா அவ ஜாடைய பாத்து

வட்டமும் போட்டது வாலிப மூள

சக்கரையா அவ பேசிட கேட்டு

வந்தது வாழ்வெனபோகுறேன் மேல

ஆண் : பொதுவா பொதுவா

அவ பேசி போகையிலே

மெதுவா மெதுவா

மசிஞ்சேனே காதலில

ஆண் : நான் அவள ரசிக்க

அழக வியக்க

பசியும் வரல

வாய் மொழிய மறக்க

முடங்கி கிடக்க

பொழுதும் ரகள

ஆண் : எதுவுமே தோணலே

எனக்கு என்ன ஆச்சு மாப்ள

ஒரு முறை நேருல

அவ கண்ண பாத்தா தேவல

Song information

Singer: Naresh Iyer

Music by: N. R. Raghunanthan

Release information: From Mapla Singam (2016) · Lyricist: Yugabharathi

Explore this song