Roman script
Singers : G. V. Prakash Kumar, D. Imman, Vijay Antony and S. Thaman Music by : Yuvan Shankar Raja Male Part Thirumbi povum dhisai edhu Therinthadhu maaripogaathae Varuvadhai nee ethir kondu Paarthidu kozhai agaadhe Male Part Unn ila ratham Adhu nitham kodhikattum Enniya ennam Adhu endrum jaiyikattum Thappu yedhum illai Nee appanukku pillai Male Part Edhirthu nil ethiriyae illai Nambikkai kol thadigalae illai Nimidam yen nodigalae podhum Ninaipathae vetri thaanae Ezhundhu vaa Male Part Laayillala layilla la leyo Laayillala layilla la leyo Laayillala layilla la leyo Ninaipathae vetri thaanae Ezhundhu vaa Male Part Thannaal varuvathai yetru kol Un kaal padhivugal azhiyaathu Vaan veli varai thottu chel Un parambarai mudivethu Male Part Vizhithavan thoonga koodathu Ezhuntha pin vizhuthal aagathu Vaaraatha pozhuthu Varugira pozhuthu vaari kol Thaaraatha ondrai tharugira neram Vaa paranthu man mel irunthu Vin pol uyarnthu…uu… Male Part
Edhirthu nil ethiriyae illai Nambikkai kol thadigalae illai Nimidam yen nodigalae podhum Ninaipathae vetri thaanae Ezhundhu vaa Male Part Ondrae uravena enni kol Indrae nijamena yetru kol Anbaal inainthathu vilagaathu Adhuvae nilai adhai oppu kol Male Part Ninaithathai nadathi munneru Nilaikattum namathu varalaaru Yethaana podhum Vidigira pozhuthu maarumo Ellorkum ingae ini varum kalam Aanantham thaan aarambam Ithu nirantharam thaan Male Part Thirumbi povum dhisai edhu Therinthadhu maaripogaathae Varuvadhai nee ethir kondu Paarthidu kozhai agaadhe Male Part Unn ila ratham Adhu nitham kodhikattum Enniya ennam Adhu endrum jaiyikattum Thappu yedhum illai Nee appanukku pillai Male Part Edhirthu nil ethiriyae illai Nambikkai kol thadigalae illai Nimidam yen nodigalae podhum Ninaipathae vetri thaanae Ezhundhu vaa Male Part Laayillala layilla la leyo Laayillala layilla la leyo Laayillala layilla la leyo Ninaipathae vetri thaanae Ezhundhu vaa
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார், டி. இமான், விஜய் ஆண்டனி மற்றும் எஸ். தமன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : திரும்பி போவும் உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே..ஏ... ஆண் : உன் இள ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும் எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும் தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை ஆண் :எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கைகொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா ஆண் : லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா ஆண் : தன்னால் வருவதை ஏற்றுக்கொள் உன் கால் பதிவுகள் அழியாது வான்வெளி வரை தொட்டுச் செல் உன் பரம்பரை முடிவேது ஆண் : விழித்தவன் தூங்கக் கூடாது எழுந்தபின் விழுதல் ஆகாது ஆண் : வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள் ஆண் : தாராத ஒன்றை தருகிற நேரம் வா பறந்து மண் மேல் இருந்து விண் போல் உயர்ந்து.... ஆண் : எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கைகொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா ஆண் : ஒன்றே உறவென எண்ணிக்கொள் இன்றே நிஜமென ஏற்றுக்கொள் அன்பால் இணைத்தது விலகாது அதுவே நிலை அதை ஒப்புக்கொள் ஆண் : நினைத்ததை நடத்தி முன்னேறு நிலைக்கட்டும் நமது வரலாறு ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ... ஆண் : எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம் ஆனந்தம்தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்.... ஆண் : திரும்பி போவும் உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே..... வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை ஆகாதே ஆண் : உன் இள ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும் எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும் தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை ஆண் : எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கைகொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா ஆண் : லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
Song information
Singers: G. V. Prakash Kumar, D. Imman,
Music by: Yuvan Shankar Raja
Release information: From Biriyani (2013) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Singer: D. Imman
- Film / album: Biriyani
- Composer: Yuvan Shankar Raja