Roman script
Singers : Jikki and T. M. Soundararajan Music by : G. Ramanathan Male Part Yechi pizhaikkum thozhilae Sari thaanaa Enni paarunga Male Part Yechi pizhaikkum thozhilae Sari thaanaa Enni paarunga Aiyaa enni paarunga Both : Aiyaa enni paarunga Male Part Naachiyappaa sangili karuppaa Poochi kaattum pokkiri suppaa Naachiyappaa sangili karuppaa Poochi kaattum pokkiri suppaa Moottai adichaa unnaiyae viduvaanaa Nenaichi paarunga Moottai adichaa unnaiyae viduvaanaa Nenaichi paarunga Nallaa nenaichi paarunga Nallaa nenaichi paarunga Male Part Saettai podum pulligal ellaam Kottai vittu kambi ennanum Siraiyil kambi ennanum Male Part Saettai podum pulligal ellaam Kottai vittu kambi ennanum Siraiyil kambi ennanum Female Part Poottai udaikkum Puliyae idhai neenga Purinju kollunga Poottai udaikkum poottai udaikkum Poottai udaikkum Poottai udaikkum puliyae idhai neenga Purinju kollunga Neenga purinju kollunga Neenga purinju kollunga Male Part Kaalam ellaam vazhippari kollai Karnam pottu pizhaippadhum thollai Kaalam ellaam vazhippari kollai Karnam pottu pizhaippadhum thollai Female Part Kanavil kooda vendaam aiyaa Nalla kelunga Kanavil kooda vendaam aiyaa Nalla kelunga Aiyaa nalla kelunga Aiyaa nalla kelunga Male Part Oorai adichu pizhaikkavum vendaam… Aa… ae… Oorai adichu pizhaikkavum vendaam Yaarukkum nee bayappada vendaam Oorai adichu pizhaikkavum vendaam Yaarukkum nee bayappada vendaam Female Part Yerai pidichi maanam peridhaai Vaazha venunga Yerai pidichi maanam peridhaai Vaazha venunga Naamae vaazha venunga Naamae vaazha venunga Both : Yechi pizhaikkum thozhilae Sari thaanaa Enni paarunga Aiyaa enni paarunga Aiyaa enni paarunga
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் ஆண் : ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஆண் : ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க இருவர் : ஐயா எண்ணிப் பாருங்க ஆண் : நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சிப் பாருங்க மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சிப் பாருங்க நல்லா நெனச்சிப் பாருங்க நல்லா நெனச்சிப் பாருங்க ஆண் : சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம் கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும் சிறையில் கம்பி எண்ணணும் ஆண் : சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம் கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும் சிறையில் கம்பி எண்ணணும் பெண் : பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க ஆண் : காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை பெண் : கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க ஆண் : ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்....ஆ...ஆஅ... ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் யாருக்கும் நீ பயப்பட வேண்டாம் ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் யாருக்கும் நீ பயப்பட வேண்டாம் பெண் : ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழ வேணுங்க ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க இருவர் : ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
Song information
Singers: Jikki and T. M. Soundararajan
Music by: G. Ramanathan
Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Jikki and T. M. Soundararajan
- Film / album: Madurai Veeran
- Composer: G. Ramanathan