Roman script
Singer : Sharreth Music by : Sharreth Male Part Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano Male Part Vazhipokkan padhangal Vandhu pogum paadhai ooyadhu Pogindra thooram panimootam Aanalum thodarum porattamae…ae…. Male Part Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano Chorus ……………………………… Male Part Oru uravum Innoru uravum Unnaal ondraai seraadho Paravaiyinaal marathin melae Sedigal mulaikkum Pulpoondum thunaiyaai varumae Mannil yaarum thani illai Kaatrodu ilayin pilaiennavo…ooooo Male Part Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano..ooo Chorus ……………………………. Male Part Nadai vandiyil Palagina pillai Vizhuvathum ezhuvathum Iyalbaagum Sondhangalaal sogam kollum Soozhalum maarum Kannadi udaivathinaalae Bimbangal endrum udaiyaathae Oru veetril vaazhvin isai maarumae..ae… Male Part Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano Male Part Vazhipokkan padhangal Vandhu pogum paadhai pogaadhu Pogindra thooram panimootam Aanalum thodarum porattamae…ae…. Male Part Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano
தமிழ்
பாடகர் : ஷர்ரேத் இசையமைப்பாளர் : ஷர்ரேத் ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ ஆண் : வழிப்போக்கன் பாதங்கள் வந்து போகும் பாதை ஓயாது போகின்ற தூரம் பனிமூட்டம் ஆனாலும் தொடரும் போராட்டமே.....ஏ..... ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ குழு : ........................................... ஆண் : ஒரு உறவும் இன்னொரு உறவும் உன்னால் ஒன்றாய் சேராதோ பறவையினால் மரத்தின் மேலே செடிகள் முளைக்கும் புல்பூண்டும் துணையாய் வருமே மண்ணில் யாரும் தனி இல்லை காற்றோடு இலையின் பிழையென்னவோ.....ஓஒ ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ குழு : ........................................... ஆண் : நடை வண்டியில் பழகின பிள்ளை விழுவதும் எழுவதும் இயல்பாகும் சொந்தங்களால் சோகம் கொள்ளும் சூழலும் மாறும் கண்ணாடி உடைவதினாலே பிம்பங்கள் என்றும் உடையாதே ஒரு வீற்றில் வாழ்வின் இசை மாறுமே....ஏ.... ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ ஆண் : வழிப்போக்கன் பாதங்கள் வந்து போகும் பாதை ஓயாது போகின்ற தூரம் பனிமூட்டம் ஆனாலும் தொடரும் போராட்டமே.....ஏ..... ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ
Song information
Singer: Sharreth
Music by: Sharreth
Release information: From June R (2006) · Lyricist: Na. Muthu Kumar