Roman script

Singer : Kaushik Krish

Music by : Kaushik Krish

Lyrics by : Mirchi Vijay

Male Part

Bejaaraa bayam kaatum oorukulla

Always happy ah

Yaarum illa

Theramai irundhum

Ingu change-u illa

Udhavinu keata

Seiya aalaey illa

Male Part

Nikkama odum

Indha life-u la

Thotta udana

Darrr aana

Scene-eh illai

Thadai elam

Thandi vandha

Aalu yaaru

Vidhiya meeri ingu

Jeika pora

Group ah paaru

Chorus

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkududuuu

Male Part

Padikara padippuku yetha

Velai illa

Velai kedachaalum

Interest ila

Male Part

Nalla kadhai

Sonnavanuku

Vaaipey illa

Horror stroy

Kaila irundha

Adavance ulla

Male Part

Shooting ah dha ninnu

Patha podhum pola

Dora paathu

Kelambi poga

Manasey varla

Male Part

Bug-u vandha

Restart pannum

IT paaru

Coding adichu adichu

Kaila regai

Kaano paaru

Chorus

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkududuuu

Male Part

Aeyy ground irundhum

Game-u

Aada mudiyala

P.T period

Kadan vaangum

Maths sir tholla

Male Part

Tamil la

Peasuna

Fine podum

School-u kulla

Solli tharum

Vaathikey

English varala

Male Part

Nikkama oodu

Indha life- u la

Thotta udana

Darrr aana

Scene-eh illai

Thadai elam

Thandi vandha

Aalu yaaru

Vidhiya meeri ingu

Jeika pora

Group ah paaru

Chorus

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkudu dukkudu dukkududuuu

Aei dukkudu dukkudu dukkudu

Dukkududuuu

தமிழ்

பாடகர் : கௌஷிக் க்ரிஷ்

இசை அமைப்பாளர் : கௌஷிக் க்ரிஷ்

பாடல் ஆசிரியர் : மிர்ச்சி விஜய்

ஆண் : பேஜாரா பயம் காட்டும் ஊருக்குள்ள

ஆல்வேஷ் ஹேப்பி ஆ யாரும் இல்ல

திறமை இருந்தும்

இங்கு சான்ஸ்-உ இல்ல

உதவினு கேட்டா செய்ய

ஆளே இல்ல

ஆண் : நிக்காம ஓடு

இந்த லைஃப்-யு ல

தொட்ட உடனே டர்ர் ஆனா

சீன்-யே இல்ல

தடை எல்லாம் தாண்டி வந்த

ஆளு யாரு

விதியா மீறி இங்கு ஜெயிக்க போற

குருப் அ பாரு

குழு : யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு…

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடுடுடு…

ஆண் : படிக்கற படிப்புக்கு

ஏத்த வேல இல்ல

வேல கெடச்சாலும்

இன்ட்ரஸ்ட் இல்ல

ஆண் : நல்ல கதை சொன்னவனுக்கு

வாய்ப்பே இல்ல

ஹாரர் ஸ்டோரி கால இருந்தா

அட்வான்ஸ் உள்ள

ஆண் : சூட்டிங் அ தா நின்னு

பாத்தா போதும் போல

டூர பாத்து

கெளம்பி போக

மன்சே வர்ல

ஆண் : பக்கு-உ வந்தா

ரீஸ்டாட் பண்ணும்

ஐடி பாரு

கோடிங் அடிச்சு அடிச்சு

கைல ரேகை காணும் பாரு

குழு : யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு…

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடுடுடு…

ஆண் : ஏய் கிரவுண்ட் இருந்தும்

கேம்-யு ஆட முடியல

பீடி பீரியட் கடன் வாங்கும்

மேத் சார் தொல்லை

ஆண் : தமிழ் ல பேசுனா

பைன் போடும்

ஸ்கூல்-கு குள்ள

சொல்லி தரும் வாத்திகே

இங்கிலிஷ் வர்ல

ஆண் : நிக்காம ஓடு இந்த லைஃப்-யு ல

தொட்ட உடனே டர்ர் ஆனா

சீன்-யே இல்ல

தடை எலாம் தாண்டி வந்த

ஆளு யாரு

விதியா மீறி இங்கு ஜெயிக்க போற

குருப் அ பாரு

குழு : யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடு டுக்குடு டுக்குடுடுடு…

யே டுக்குடு டுக்குடு டுக்குடு

டுக்குடுடுடு…

Song information

Singer: Kaushik Krish

Music by: Kaushik Krish

Lyrics by: Mirchi Vijay

Release information: From Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020) · Singer: Kaushik Krish · Lyricist: Mirchi Vijay · Music: Kaushik Krish

Explore this song