Roman script
Singers : Haricharan, Naveen and Rahul Nambiar Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vaali Male Part Dosth bada dosth Dosthuku illai vasthu Southu mudhal northu Solli kodi yethu… Male Part Nanba vanam appavum Ippavum eppavum clean than Aaah aaah.. Naam ellaam yaar Ondrukkul ondranaal Olympic ringthaan Aaah aaah.. Hoo oo Kuraiyadhu namma snegam Hoo oo Kuraiyadhu namma vegam Hoo oo Kuraiyadhu namma ragam Hoo oo hoo oo Male Part Dosth bada dosth Dosthuku illai vasthu Southu mudhal northu Solli kodi yethu… Male Part Kanavugalai kaanalam Kariangal koodalam Kalam kalam Abdul Kalam Sonna varthaikkor salaam Hoo oo oo hoo Male Part Ilaiya nadhi purandu varuguthu Idaiyil thadaigal irundhaal thagarpom Ozone endru vaanil kooda Ottai undu.. Namadhu natpae vaazhum ingae Ottai illaa kottai endru.. Male Part Dosth bada dosth Dosthuku illai vasthu Southu mudhal northu Solli kodi yethu… Male Part Namadhu viral patriyae Naadanthu varum vetriyae Thødum yedhum thulangidum Namma jhadhagamae thani Hooo oo oo hooo Veluthu kattu namadhu kaatilae Adai mazhai ninaithaal Nilavai pidippom Vaadai kaathu paadum paattu Kaadhil kelu dhool kelappu Naetru indru naalai namma naalu Male Part Dosth bada dosth Dosthuku illai vasthu Southu mudhal northu Solli kodi yethu… Male Part Nanba vanam appavum Ippavum eppavum clean than Aaah aaah.. Naam ellaam yaar Ondrukkul ondranaal Olympic ringthaan Aaah aaah.. Male Part Hoo oo Kuraiyadhu namma snegam Hoo oo Kuraiyadhu namma vegam Hoo oo Kuraiyadhu namma ragam Hoo oo hoo oo Male Part Dosth bada dosth Dosthuku illai vasthu Southu mudhal northu Solli kodi yethu…
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரண், நவீன் மற்றும் ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து சவுத்து முதல் நார்த்து சொல்லி கொடி ஏத்து ஆண் : நண்பா வானம் அப்பவும் இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ ஆண் : ஓ ஓ குறையாது நம்ம சிநேகம் ஓ ஓ குறையாது நம்ம வேகம் ஓ ஓ குறையாது நம்ம ராகம் ஓ ஓ ஓ ஓ ஆண் : தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து சவுத்து முதல் நார்த்து சொல்லி கொடி ஏத்து ஆண் : கனவுகளை காணலாம் காரியங்கள் கூடலாம் கலாம் கலாம் அப்துல் கலாம் சொன்ன வார்த்தைக்கோர் சலாம் ஓ ஓ ஓ ஓ.... ஆண் : இளைய நதி புரண்டு வருகுது இடையில் தடைகள் இருந்தால் தகர்ப்போம் ஆண் : ஓசோன் என்று வானில் கூட ஓட்டை உண்டு நமது நட்பே வாழும் இங்கே ஓட்டை இல்லை கோட்டை என்று ஆண் : தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து சவுத்து முதல் நார்த்து சொல்லி கொடி ஏத்து ஆண் : நமது விரல் பற்றியே நடந்து வரும் வெற்றியே தொடும் எதும் துலங்கிடும் நம்ம ஜாதகமே தனி ஓ வெளுத்து கட்டு நமது காட்டிலே அடை மழை நினைத்தால் நிலவை பிடிப்போம் ஆண் : வாடை காத்து பாடும் பாட்டு காதில் கேளு தூள் கிளப்பு நேற்று இன்று நாளை நம்ம நாளு ஆண் : தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து சவுத்து முதல் நார்த்து சொல்லி கொடி ஏத்து ஆண் : நண்பா வானம் அப்பவும் இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ நாமெல்லாம் ஒன்றுக்குள் ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ ஆண் : ஓ ஓ குறையாது நம்ம சிநேகம் ஓ ஓ குறையாது நம்ம வேகம் ஓ ஓ குறையாது நம்ம ராகம் ஆண் : தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து சவுத்து முதல் நார்த்து சொல்லி கொடி ஏத்து
Song information
Singers: Haricharan, Naveen and Rahul Nambiar
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vaali
Release information: From Saroja (2008) · Singer: Haricharan, Naveen and Rahul Nambiar · Lyricist: Vaali · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Haricharan
- Singer: Naveen and Rahul Nambiar
- Film / album: Saroja
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vaali