Roman script
Singers : Balram and Kalyani
Music by : D. Imman
Female Part
{Nananana naeee
Nananana nanae nanae naeeee…} (4)
Male Part
Doraa doraa anbae doraa
Unakku enna azhaghae ooraa
Nee enna pookkalin dhesamaa
Female Part
Doraa doraa anbae doraa
Manasum manasum pesudhu joraa
Nee enna ennuyir swaasamaa
Male Part
Un vaarthaigal ovvondrumae
En uyirin thundaagum
Female Part
Un sparisathil nira maatrangal
En melae undaagum
Male Part
Undhan uyirodu uyir serum orr nodi
Vaazhvae mudindhaalum adhu podhum seradii..
Male Part
Doraa doraa anbae doraa
Unakku enna azhaghae ooraa
Nee enna pookkalin dhesamaa
Female Part
Doraa doraa anbae doraa
Manasum manasum pesudhu joraa
Nee enna ennuyir swaasamaa
Female Part
Idhu idhu idhu idhu kaadhalaa
En idhayathilae oru kookural
Adhu adhu adhu adhu kaadhalthaan
Enai thadaviyadhae un poovidhazh
Male Part
Pookkoodai polae thaan
En vasam modhinaai
Koozhaangal polae thaan
Udaigiren yendhinaai
Female Part
Idhayam enghae iyangum endruUnnaal kanden ippodhae Male Part Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Female Part Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa…aaaa Female Part Oru oru oru oru samayathil En manadhinilae un gnyaabagam Sila sila sila sila nerathil poi kobathai kaatidum un mugham…mmmm Male Part Yaar kanghal paarthaalum Unnai pol thondrudhae Aiyaiyoo kirukkaa nee En manam thittudhae Female Part Unakkum kooda unakkum kooda Idhu pol maatram undaacho… Male Part Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Female Part Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa Male Part Un vaarthaigal ovvondrumae En uyirin thundaagum Female Part Un sparisathil nira maatrangal En melae undaagum Male Part Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Oh..hoo..hoo..hooooohooo….
தமிழ்
பாடகி : கல்யாணி பாடகர் : பல்ராம் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ............................ ஆண் : டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே என் உயிரின் துண்டாகும் பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் என் மேலே உண்டாகும் ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி ஆண் : டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா பெண் : இது இது இது இது காதலா என் இதயத்திலே ஒரு கூக்குரல் அது அது அது அது காதல்தான் எனை தடவியதே உன் பூவிதழ் ஆண் : பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய் கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்தினாய் பெண் : இதயம் எங்கே இயங்கும் என்று உன்னால் கண்டேன் இப்போதே ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா பெண் : ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில் என் மனதினிலே உன் நியாபகம் சில சில சில சில நேரத்தில் பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்...ம்ம்ம் ஆண் : யார் கண்கள் பார்த்தாலும் உன்னை போல் தோன்றுதே ஐய்யயோ கிறுக்கா நீ என் மனம் திட்டுதே பெண் : உனக்கும் கூட உனக்கும் கூட இதுபோல் மாற்றம் உண்டாச்சோ ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே என் உயிரின் துண்டாகும் பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் என் மேலே உண்டாகும் ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி ஓ ஹோ ஹோ ஹோ
Song information
Singers: Balram and Kalyani
Music by: D. Imman
Release information: From Maasilamani (2009) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Balram and Kalyani
- Film / album: Maasilamani
- Composer: D. Imman