Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Katrae un kaal adiyai naan thedi Kannae naan kaathurinthen kanmoodi Ithu enna pudhu kaalam ennodu Kulirodu anal veesum nenjodu Ithu polae irunthathillai… eppothum Male Part Katrae un kaal adiyai naan thedi Kannae naan kaathurinthen kanmoodi Ithu enna pudhu kaalam ennodu Kulirodu anal veesum nenjodu Kazhangarai vizhakena vazhgiren naanae Thanimaiyum uravena theigiren naanae Male Part Nadhigalin nilavathu Thinam thinam nanaiyathu Irunthum karaigal neengathae Kadal karai suvadagal azhagiya nimidangal Nizhaipathu yethadi Male Part Nizhal athu than pirigiradhae Nijam athu than maraigirathae Kannum kannum thavikkirathae Ondrai ondru thozhaikirathae Male Part Sollathadi kanmani Neeyum enna devathai Siraginai virikka maranthaayae Nilladi ponmani neeyum enna penno Aan manam thavikka paranthaayae Male Part Nadhigalin nilavathu Thinam thinam nanaiyathu Irunthum karaigal neengathae Kadal karai suvadagal azhagiya nimidangal Nizhaipathu yethadi Male Part Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema…kaadhal Kaadhal………………
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு இது போலே இருந்ததில்லை எப்போதும் ஆண் : காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன் நானே தனிமையும் உறவென தேய்கிறேன் நானே ஆண் : நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி ஆண் : நிழல் அது தான் பிரிகிறதே நிஜம் அது தான் மறைகிறதே கண்ணும் கண்ணும் தவிக்கிறதே ஒன்றை ஒன்று தொலைகிறதே ஆண் : சொல்லடி கண்மணி நீயும் என்ன தேவதை சிறகினை விரிக்க மறந்தாயே நில்லடி பொன்மணி நீயும் என்ன பெண்ணோ ஆண் மனம் தவிக்க பறந்தாயே ஆண் : நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி ஆண் : பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் காதல்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pyaar Prema Kaadhal (2018) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Pyaar Prema Kaadhal
- Composer: Yuvan Shankar Raja