Roman script
Singers : Dhanush, Benny Dayal and Shakthisree Gopalan Music by : Sean Roldan Chorus {Aha ha ha.. Aha ha ha…aha ha ha Aha ha ha ha hah aaaa..game on} (2) Female Part Dooram nillu modhadhae Pen singam ennai seendathae Aatam ellam aadathae Un thittam ellam theradhae Male Part Ullukulla ullukulla Thunivundu Nenjukulla nenjukulla Panivundu Sathiyatha muttiyila Vechi iruken naan Male Part Nambivandha manasukku Thanniundu Kettathaiyum mannikira Arivundu Thuyarayum thodachittu Sirippavan naan Chorus Aha ha ha.. Aha ha ha…aha ha ha Aha ha ha ha hah aaaa.. Male Part Pudhusa uruvanavan illa Ulaipaal uyarven en per solla Velvenae muraiyaaga Thaayundu thunaiaaga Female Part Oru aarudhal thevayum illa Oru aan thunai thevaiyum illa Vaanathu nilavaaga Jolippenae thaniaaga Male Part En vaazhkaiyae poraatam thaan Paakadha thadai illa eraalamthaan Female : Poo illa naan puyalpolathaan Ninaithaalae uruvaagum boogamthaan Male Part Oru aanin Female : Thimirungal adangattum Oru pennin Male : Sirappugal vilangattum Female : Bring it on Male : Ready naan Female : Nenacha mudippen Male : Game On Chorus Aha ha ha.. Aha ha ha…aha ha ha Aha ha ha ha hah aaaa.. Female Part Bring it on …bring it on Game on ..game on Chorus Aha ha ha.. Aha ha ha…aha ha ha
தமிழ்
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகா்கள் : தனுஷ், பென்னி டயல் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : ........................................ பெண் : தூரம் நில்லு மோதாதே பெண் சிங்கம் என்னை சீண்டாதே ஆட்டம் எல்லாம் ஆடாதே உன் திட்டம் எல்லாம் தேறாதே ஆண் : உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு சத்தியத்த முட்டியில வச்சிருக்கேன் நான் ஆண் : நம்பி வந்த மனசுக்கு தண்ணி உண்டு கேட்டதையும் மன்னிக்கிற அறிவுண்டு துயரயும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான் குழு : ........................................ ஆண் : புதுசா உருவானவன் இல்ல உழைப்பால் உயர்வேன் என் பேர் சொல்ல வெல்வேனே முறையாக தாயுண்டு துணையாக பெண் : ஒரு ஆறுதல் தேவையும் இல்ல ஒரு ஆண் துணை தேவையும் இல்ல வானத்து நிலவாக ஜொலிப்பேனே தனியாக ஆண் : என் வாழ்க்கையே போராட்டம் தான் பாக்காத தடை இல்லை ஏராளம் தான் பெண் : பூ இல்லா நான் புயல் போலத்தான் நினைத்தாலே உருவாகும் பூகம்பம்தான் ஆண் : ஒரு ஆணின் பெண் : திமிருகள் அடங்கட்டும் ஒரு பெண்ணின் ஆண் : சிறப்புகள் விளங்கட்டும் பெண் : பிரிங் இட் ஆன் ஆண் : ரெடி நான் பெண் : நினைச்சா முடிப்பேன் ஆண் : கேம் ஆன் குழு : ........................................ பெண் : பிரிங் இட் ஆன் பிரிங் இட் ஆன் கேம் ஆன் கேம் ஆன் குழு : ........................................
Song details
Singers: Dhanush, Benny Dayal and Shakthisree Gopalan
Music by: Sean Roldan
Release information: From Velaiilla Pattadhari 2 (2017) · Lyricist: Sean Roldan
- Singer: Dhanush
- Singer: Benny Dayal and Shakthisree Gopalan
- Film / album: Velaiilla Pattadhari 2
- Composer: Sean Roldan