Roman script

Singer : Gaana Bala

Music by : G. V. Prakash Kumar

Male Part

Vazhkka oru veri pidicha

Kazhudha machi

Male : Yendaa

Male : Munnadi pona kadikudhu

Pinnadi pona udhaikudhu cha..

Male Part

Dont worry be happy…

Male : Idho vantaaruppa dolakku

Male Part

Kozhi sandaikkellaam

Courtu-kuthaan ponaalum

Kolandha porandha pinnae

Konjam azhagu koranjaalum

Aadi maasam manaivi

Amma veetuku ponaalum

Adutha maasam unnaku

Panjaayatha vachaalum

Male Part

Dont worry dont worry

Be happy

Dont worry dont worry be happy

Whistling : ………………….

Male Part

Adagu vacha porulu

Yelathula ponaalum

Adhuku nee sariyillanu

Yelanamaa sonnaalum

Koratta vittadhuku

Divorce thaan ketaalum

Kozhambula uppu illanu

Purusan unna thittunaalum

Male Part

Kissu adicha poonu

Vera paiyan kooda ponaalum

Pissu adicha unna pudichu

Petti case-u pottaalum

Male Part

Pathaam class-u nallaa padichi

Faila thaanae aanaalum

Power star-u vandhu kooda

Current-u cut aanaalum

Male Part

Dont worry dont worry

Be happy

Dont worry dont worry be happy

Whistling : ………………….

Male Part

Veettoda maapulanu

Kevalamaa sonnaalum

Veppaati pecha ketu

Purusan unna adichaalum

Aathula pora thanniya

Yaarum mondu kudichaalum

Veetula moonu vela

Thandasoru thinnaalum

Male Part

Onnumilla matter-uku

Ooru serndhu adichaalum

Chumma suthuna paavathuku

Thaali katta sonnaalum

Male Part

Thaali kattum nerathula

Ponnu kaanaa ponaalum

Pension vaangura aunty unna

Tension-u thaan pannaalum

Male Part

Dont worry dont worry

Be happy

Dont worry dont worry be happy

Male Part

Kozhi sandaikkellaam

Courtu-kuthaan ponaalum

Kolandha porandha pinnae

Konjam azhagu koranjaalum

Aadi maasam manaivi

Amma veetuku ponaalum

Adutha maasam unnaku

Panjaayatha vachaalum

Male Part

Dont worry dont worry

Be happy

Dont worry dont worry be happy

Whistling : ………………….

தமிழ்

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச

கழுத மச்சி

ஆண் : ஏன்டா

ஆண் : முன்னாடி போன கடிக்குது

பின்னாடி போன உதைக்குது ச்சே...

ஆண் : டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

ஆண் : இதோ வண்டாரருப்பா டோலக்கு

ஆண் : கோழி சண்டைக்கெல்லாம்

கோர்ட்டுக்கு தான் போனாலும்

கொழந்தை பொறந்த பின்னே

கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்

ஆடி மாசம் மனைவி

அம்மா வீட்டுக்கு போனாலும்

அடுத்த மாசம் உனக்கு

பஞ்சாயத்த வச்சாலும்

ஆண் : டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

விசில் : .......................

ஆண் : அடகு வச்ச பொருள்

ஏலத்துல போனாலும்

அதுக்கு நீ சரியில்லன்னு

ஏளனமா சொன்னாலும்

கொறட்ட விட்டதுக்கு

டைவ்ஸ் தான் கேட்டாலும்

கொழம்புல உப்பில்லன்னு

புருஷன் உன்ன திட்டுனாலும்

கிஸ்ஸு அடிச்ச பொண்ணு

வேற பையன் கூட போனாலும்

மிஸ்ஸு அடிச்ச உன்ன புடிச்சு

பெட்டி கேசு போட்டாலும்

பத்தான்கிளாசு பரிட்சை எழுதி

பெயிலா தானே ஆனாலும்

பவர் ஸ்டாரு வந்து கூட

கரண்ட்டு கட்டு ஆனாலும்

ஆண் : டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

விசில் : .......................

ஆண் : வீட்டோட மாப்பிள்ளைன்னு

கேவலமா சொன்னாலும்

வெப்பாட்டி பேச்சை கேட்டு

புருஷன் உன்ன அடிச்சாலும்

ஆத்துல போற தண்ணிய யாரு

மொண்டு குடிச்சாலும்

வீட்டுல மூணு வேளை

தண்டசோறு துன்னாலும்

ஒன்னுமில்லா மேட்டருக்கு

ஊரு சேர்ந்து அடிச்சாலும்

சும்மா சுத்துன பாவத்துக்கு

தாலி கட்ட சொன்னாலும்

தாலி கட்டும் நேரத்துல

பொண்ணு காணாம் போனாலும்

பென்ஷன் வாங்குற ஆண்ட்டி உன்ன

டென்ஷன் தான் பண்ணாலும்

ஆண் : டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

ஆண் : கோழி சண்டைக்கெல்லாம்

கோர்ட்டுக்கு தான் போனாலும்

கொழந்தை பொறந்த பின்னே

கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்

ஆடி மாசம் மனைவி

அம்மா வீட்டுக்கு போனாலும்

அடுத்த மாசம் உனக்கு

பஞ்சாயத்த வச்சாலும்

ஆண் : டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

டோன்ட் வொர்ரி

டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

விசில் : .......................

Song information

Singer: Gaana Bala

Music by: G. V. Prakash Kumar

Release information: From Nimirndhu Nil (2014) · Lyricist: Gaana Bala, S. Chella

Explore this song