Roman script
Singers : Hariharan and Sujatha Music by : A. R. Rahman Male Part Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. Male Part Hae hae ho ho Hae hae Male Part Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. Hae hae Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. Ho hoo Male Part Ingae ingae oru murai Paar dolna Irakkamae unakkillaiyaa dolna.. Hae hae Ingae ingae oru murai Paar dolna Irakkamae unakkillaiyaa dolna.. Ho hoo Male Part Dolna dolna orr nodi Paaradi Hae hae Agilamae maarumae ahimsaiyaai Sila nodi Ho hoo Male Part Boomiyin pirandha naal Endrena sollava Female : Kaadhalin pirandha naal Andrudhaan allava Female Part Ingae ingae oru murai Paar dolna Idhayamae unakkillaiyaa dolna.. Hae hae Chorus {Tara rara tara rara Haiya haiya… } (4) Male Part Edhu mudhal naan Enbadhai soll Edhu varai nee Kalandhadhai soll oho Female Part Anu mudhal un Vendudhal soll Uyir varai en Thoondudhal soll Male Part Solvadhai solvadhai Seekkiram soll Tholaivadha kalaivadha Seivadhai soll Female Part Mudhal murai mudhal murai Menmaiyai thottu soll Mothamaai mothamaayi Pennmaiyai kandu soll Male Part {Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. } (2) Male Part Idhayathil idhayathil Haiya haiya Iruvizhi avasthaigal Haiya haiya Manasukkul uyir thirai Haiya haiya Kanavukkul adaimazhai Haiya haiya Male Part Nirkka endraai nidruvitten Vaazhga endraai vaazhndhuvitten Female : Pookka endraai poothuvitten Serga endraai serndhuvitten Male Part Poovilae poovilae Ennadhaan nee Illaiyae illaiyae Pennmaiyae nee Female Part Ulagamae ulagamae Unnidam kenchumae Orumurai orumurai Paarvaiyum ketkumae Male Part {Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna…. Hae hae } (2) Male Part Ingae ingae oru murai Paar dolna Irakkamae unakkillaiyaa dolna.. Hae hae Male Part Dolna dolna orr nodi Paaradi Agilamae maarumae ahimsaiyaai Sila nodi Male Part Boomiyin pirandha naal Endrena sollava Female : Kaadhalin pirandha naal Andrudhaan allava Female Part Ingae ingae oru murai Paar dolna Idhayamae unakkillaiyaa dolna.. Hae hae Chorus {Tara rara tara rara Haiya haiya… } (4)
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா... தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா... ஆண் : ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹே ஆண் : தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா... ஹே ஹே தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா... ஹே ஹே ஆண் : இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா... இரக்கமே உனக்கில்லையா டோலுனா ஹே ஹே இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா... இரக்கமே உனக்கில்லையா டோலுனா... ஹோ ஹோ ஆண் : டோலுனா டோலுனா ஓர் நொடி பாரடி ஹே ஹே அகிலமே மாறுமே அஹிம்சையாய் சில நொடி ஹோ ஹோ ஆண் : பூமியின் பிறந்த நாள் என்றென சொல்லவா பெண் : காதலியின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா பெண் : இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா... இதயமே உனக்கில்லையா டோலுனா ஹே ஹே குழு : {தர ரர தர ரர ஹையா ஹையா...} (4) ஆண் : எது முதல் நான் என்பதை சொல் எது வரை நீ கலந்ததை சொல் ஓஹோ பெண் : அணு முதல் உன் வேண்டுதல் சொல் உயிர் வரை என் தூண்டுதல் சொல் ஆண் : சொல்வதை சொல்வதை சீக்கிரம் சொல் தொலைவதா கலைவதா செய்வதை சொல் பெண் : முதல் முறை முதல் முறை மென்மையை தொட்டுச் சொல் மொத்தமாய் மொத்தமாய் பெண்மையை கண்டு சொல் ஆண் : தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா....(2) ஆண் : இதயத்தில் இதயத்தில் ஹையா ஹையா இருவிழி அவஸ்தைகள் ஹையா ஹையா மனசுக்குள் உயிர் திரை ஹையா ஹையா கனவுக்குள் அடைமழை ஹையா ஹையா ஆண் : நிற்க என்றாய் நின்றுவிட்டேன் வாழ்க என்றாய் வாழ்ந்துவிட்டேன் பெண் : பூக்க என்றாய் பூத்துவிட்டேன் சேர்க என்றாய் சேர்ந்துவிட்டேன் ஆண் : பூவிலே பூவிலே என்னதான் நீ இல்லையே இல்லையே பெண்மையே நீ பெண் : உலகமே உலகமே உன்னிடம் கெஞ்சுமே ஒருமுறை ஒருமுறை பார்வையும் கேட்குமே ஆண் : {தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா... ஹே ஹே தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா... ஹே ஹே} (2) ஆண் : இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா... இரக்கமே உனக்கில்லையா டோலுனா... ஹே ஹே ஆண் : டோலுனா டோலுனா ஓர் நொடி பாரடி ஹே ஹே அகிலமே மாறுமே அஹிம்சையாய் சில நொடி ஆண் : பூமியின் பிறந்த நாள் என்றென சொல்லவா பெண் : காதலியின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா பெண் : இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா இதயமே உனக்கில்லையா டோலுனா ஹே ஹே குழு : {தர ரர தர ரர ஹையா ஹையா...} (4)
Song details
Singers: Hariharan and Sujatha
Music by: A. R. Rahman
Release information: From Parasuram (2003) · Lyricist: Pa.Vijay
- Singer: Hariharan and Sujatha
- Film / album: Parasuram
- Composer: A. R. Rahman