Roman script

Singer : Shalini Singh
Music by : Yuvan Shankar Raja
Female Part
Haei doli doli doli
Vendaamae veli
Kondaadi paarpom vaa
Laali laali naan paadum laali
Kondaadi theerpom vaa…..
Female Part
Suvarirunthaal
Naam udaiththidalaam
Thadai irunthaal naam thagarthidalaam
Manam thiranthu naam magizhnthida vendum
Haei yaei yaei….
Chorus
Viralaalae vithi maattruvom
Vinmeenin niram maattruvom
Ilamaithaan adaiyaalamae
Illai oor kadivaalamae….
Female Part
Haei doli doli doli
Vendaamae veli
Kondaadi paarpom vaa
Laali laali naan paadum laali
Kondaadi theerpom vaa…..
Chorus
……………..
Female Part
Pudhiya kizhakku pudhiya vilakku
Ulagam poonthottamae haei
Pudhiya mugangal pudhiya manangal
Ellaamae pidichchirukku
Female Part
Pudhiya kaigal pudhiya poigal
Idhuvum soothaattamae haei
Pudhiya idangal pudhiya thadangal
Ellaamae pidichchirukku
Pudhiya koottam pudhiya aattam
Adhuvum pidichchirukku….
Chorus
Viralaalae vithi maattruvom
Vinmeenin niram maattruvom
Ilamaithaan adaiyaalamae
Illai oor kadivaalamae….
Chorus
……………..
Female Part
Mazhaiyin thuliyai
Malarin idhazhai
Rasikkum vayasallavaa haei
Pullin thalaiyil kottum paniyai
Paarkkaamal poovomaa
Female Part
Theeyai theenda theevai thaanda
Thuniyum manasallavaa haei
Nadana alaiyin nagarum mugilin
Nankooram aavomaa
Oththa idhayam oththu piriyum
Ondraaga servomaa…..aa….
Female Part
Haei doli doli doli
Vendaamae veli
Kondaadi paarpom vaa
Laali laali naan paadum laali
Kondaadi theerpom vaa…..
Female Part
Suvarirunthaal
Naam udaiththidalaam
Thadai irunthaal naam thagarthidalaam
Manam thiranthu naam magizhnthida vendum
Haei yaei yaei….
Chorus
Viralaalae vithi maattruvom
Vinmeenin niram maattruvom
Ilamaithaan adaiyaalamae
Illai oor kadivaalamae….ae….
Aha ha ha ha ha haa….aaa….
Aah haa oohhaa…..

தமிழ்

பாடகி : ஷாலினி சிங்
இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா
பெண் : ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா......
பெண் : சுவரிருந்தால்
நாம் உடைத்திடலாம்
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்
ஹேய் ஏய் ஏய்....
குழு : விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே.......
பெண் : ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா.......
குழு : வாவ் வாவுஹ் வாவுஹ்
வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்.....
ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ்
ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்
ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ
ஹேய்ய்ய்.......
பெண் : புதிய கிழக்கு புதிய விளக்கு
உலகம் பூந்தோட்டமே ஹேய்
புதிய முகங்கள் புதிய மணங்கள்
எல்லாமே பிடிச்சிருக்கு
பெண் : புதிய கைகள் புதிய பொய்கள்
இதுவும் சூதாட்டமே ஹேய்
புதிய இடங்கள் புதிய தடங்கள்
எல்லாமே பிடிச்சிருக்கு
புதிய கூட்டம் புதிய ஆட்டம்
அதுவும் பிடிச்சிருக்கு........
குழு : விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே...........
குழு : ஆஹ்.....ஆ......ஓஹ்....ஒ....ஆஹ்.....ஆ......
ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ
ஹேய்ய்ய்.......
பெண் : மழையின் துளியை
மலரின் இதழை
ரசிக்கும் வயசல்லவா ஹேய்
புல்லின் தலையில் கொட்டும் பனியை
பார்க்காமல் போவோமா
பெண் : தீயை தீண்ட தீவை தாண்ட
துணியும் மனசல்லவா ஹேய்
நடன அலையின் நகரும் முகிலின்
நங்கூரம் ஆவோமா
ஒத்த இதயம் ஒத்து பிரியும்
ஒன்றாக சேர்வோமா....ஆ......
பெண் : ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா.......
பெண் : சுவரிருந்தால்
நாம் உடைத்திடலாம்
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்
ஹேய் ஹேய் ஹேய்
குழு : விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே ......ஏ.....
அஹ ஹ ஹ ஹ ஹா......ஆஅ......
ஆஹ் ஹா ஓஹ்ஹா........

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Bose (2004) · Lyricist: Thamarai